Tag: இசை

திரையிசையில் இராகங்கள் – மத்யமாவதி

திரையிசையில் இராகங்கள் தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப்போவது மத்யமாவதி இராகம். இது மங்களகரமான இராகமாக அறியப்படுகிறது.   22ஆம் மேளகர்த்தா இராகமான கரகரப்ரியா இராகத்திலிருந்து பிறக்கும் ஜன்ய இராகம் இது. கடந்த சில வாரங்களாக நாம்...

Read More

திரையிசையில் இராகங்கள் – ஹிந்தோளம்

ஹிந்தோளம் கச்சேரிகளில் மிகப் பரவலாகப் பாடப்படும் மற்றொரு இராகம். இதுவும் மோகனத்தைப் போலவே ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்ட ஔடவ இராகமாகும். இதன் ஸ்வரங்கள் பின்வருமாறு; ஆரோகணம்: ஸ க2 ம1 த1 நி2 ஸ அவரோகணம்: ஸ நி2 த1 ம1 க2 ஸ இதன் ஏறு,...

Read More

திரையிசையில் இராகங்கள் – மோகனம்

மோகனம் திரையிசையில் மிகப் பரவலாகக் கையாளப்படும் இராகங்களுள் ஒன்று. இது மேளகர்த்தா இராகமான ஹரிகாம்போதியிலிருந்து பிறக்கும் இராகமாகும்.  சென்ற முறை மாயாமாளவ கௌவ்ளையைப் பற்றிச் சொல்லும்பொழுது அது ஏழு ஸ்வரங்களையும் ஏறு-இறங்கு...

Read More

திரையில் கர்நாடக இசை இராகங்கள்

நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். புது வருடத்தில் என்னுடைய வானொலி நிகழ்ச்சியில் புதிதாக கர்நாடக இசையின் அடிப்படையிலமைந்த திரைப்பாடல்களை வாரந்தோறும் வழங்கவிருக்கிறேன். சென்ற வருடத்தின் இறுதியில் தமிழ்த் திரையிசையில் ஜாஸ்...

Read More

தாளம் உலகெங்கும் -3

பல நாட்களுக்கு முன் எனக்குப் பிடித்த தாள வாத்தியக் கலைஞர்களைப் பற்றி எழுதுவதாகத் தொடங்கி ரஷ் குழுவின் நீல் பீர்ட் ஒருவருடன் நின்று போய்விட்டது.  கொஞ்சம் விபரமான பதிவுகளை எழுத தற்பொழுது அதிகம் நேரம் கிடைப்பதில்லை. எனவே, இனி...

Read More

தூள் – ஓராயிரம்

இன்று தூள்.காம் தளத்தில் ‘இன்றைய பாடல்’ (Song of the Day) ஆயிரமாவது பாடலை வெளியிடுகிறது. தமிழ் இசைத் தளங்களுக்குள்ளே தூள் தனித்தன்மையானது. அதன் உச்சம் இன்றைய பாடல் பகுதி 2002 ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக...

Read More

ரிச்சர்ட் ரைட் – பிங்க் ஃப்ளாய்ட் கீபோர்ட் கலைஞர்

ராக் இசையுலகின் வரையறைகளை மாற்றி எழுதிய பிங் ஃப்ளாய்ட் இசைக்குழுவின் கீபோர்ட் கலைஞர் ரிச்சர்ட் ரைட் நேற்று காலமானார். பெருமளவில் ராக், ஜாஸிலிருந்து வேர்கள், கொஞ்சம் மேற்கத்திய செவ்வியல் இசை, நிறைய போதை மருந்துகள் இவற்றின்...

Read More

தாளம் : உலகெங்கும் – 2

உலகமெங்கும் பல சுற்று சுற்றிவந்த பிறகு என் மனதைக் கவர்ந்த முழுமையான தாள வாத்திய மன்னர் நீல் பீர்ட் என்றுதான் தோன்றுகிறது. நீல் பீர்ட் (Neil Peart, pronounced as Peert not Pert), ஹெவி மெட்டல், ப்ரொக்ரெஸ்ஸிவ் ராக் இரண்டிலும்...

Read More

தாளம் – உலகெங்கும் – 1

சிறு வயதிலிருந்தே எனக்குத் தாள வாத்தியங்களின் மீது வேறெல்லா இசையையும் விட ஈர்ப்பு அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. தெருக்கோடியிலிருக்கும் மிருதங்கங்கம் கணேசய்யர் அவரது சிஷ்யகோடிகளுக்குச் சொல்லிக் கொடுக்கையில் அவருக்கு அடுத்த...

Read More

வலையும் படைப்புச் சாத்தியங்களும்

எல்லா சராசரி நிரல் எழுதும் இளைஞர்களைப் போலத்தான் ஸ்ரீகாந்த் தேவராஜனும் அமெரிக்கா வந்தார். மினியாபோலிஸ் அவரை இருபது அங்குலப் பனிப்பொழிவுடன் அன்புடன் வரவேற்றது. பகலில் நிரலெழுதும் வேலையில் சளைத்துப் போன ஸ்ரீகாந்த்-க்கு இரவு நேர...

Read More

மஹரிஷி மஹேஷ் யோகி

உலக அளவில் இந்து மதத்தின் மிகப் பிரபலமான முகங்களில் ஒருவரான மஹரிஷி மஹேஷ் யோகி நேற்று காலமானார். 1950 தொடங்கி அரை நூற்றாண்டுக்கும் மேலாக பல்வேறு காலகட்டங்களில் பல பிரபலங்களுக்கு நெருக்கமானவராக இருந்தவர் யோகி. இந்த வருட...

Read More

இந்தியன் எக்ஸ்பிரஸ் : இளையராஜா பேட்டி

இன்றைய NewIndPress -ல் இளையராஜாவின் பேட்டி வெளியாகியிருக்கிறது. இப்படியாகத் தலையுமில்லாமல் வாலுமில்லாமல் நோக்கமும் இல்லாமல் தெளிவுமில்லாமல் ஏன்தான் பேட்டியெடுத்துத் தொலைகிறார்களோ என்று தெரியவில்லை. அச்சுப்பதிப்பில் இது எப்படி...

Read More
Loading

Archives