• விளையாட்டு

    உலகக் கோப்பையின் அதிவிரைவு ஐம்பது

    by  • March 16, 2007 • விளையாட்டு • 1 Comment

    தென்னாப்பிரிக்கா நெதர்லாந்தை நாசம் செய்துகொண்டிருக்கிறது. கிப்ஸ் அவுட்டானதற்குப் பிறகு உள்ளே வந்த பௌஷ்ஷர் 21 பந்துகளில் 50 ரன்களை எடுத்திருக்கிறார். இது லாராவின் 23 பந்துகள் சாதனையை முறியடிக்கிறது. கடந்த பதினைந்து ஓவர்களில் நான்கு அல்லது ஐந்து பந்துகள்தான் ரன்கள் எடுக்கப்படாமல் வீசப்பட்டிருக்கின்றன. இதுவும் ஒரு சாதனையாக இருக்கலாம்.

    Read more →

    ஆறுபந்துகளிலும் சிக்ஸர்கள்

    by  • March 16, 2007 • விளையாட்டு • 0 Comments

    சற்று முன் நடந்த விஷயம் இது. ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் இது ஒரு சாதனை. தென்னாப்பிரிக்க அணியின் ஹெர்ஷெல் கிப்ஸ் நெதர்லாந்து வீரர் வான் பஞ்ஜியின் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களை அடித்திருக்கிறார். 29.6 van Bunge to Gibbs, SIX, He has done it! One-day record. No one has hit six sixes in a row. GIbbs stands alone in that zone. And the minnow [...]

    Read more →

    கிரிக்கெட் உலகக்கோப்பையும் சிறுநாடுகளும்

    by  • March 15, 2007 • கனடா, விளையாட்டு • 8 Comments

    மணிகண்டனின் இந்தப் பதிவைப் பார்த்தபிறகு எழுதத் தோன்றியது. இந்த முறை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஏழெட்டு சோதா அணிகள் இருக்கின்றன. இது ஆட்டத்தின் சுவாரசியத்தைக் குறைக்கிறது என்று சொல்கிறார் மணி. சென்ற உலக்கோப்பையில் அரையிறுதி ஆட்டம் வரைக்கு கென்யா வந்தது என்பதை மனதில் கொண்டால் அவரது ஆதங்கம் எவ்வளவு தேவையற்றது என்பது புரியும். இருக்கிற ஏழெட்டு நாடுகளே விளையாடி தங்களுக்குள்ளே ஒரு கோப்பையைக் கொடுத்துக் கொண்டால் அதற்கு உலகக் கோப்பை என்று பெயரில்லை. (அதுதான் அடிக்கடி சாம்பியன் [...]

    Read more →

    ஆட்டோ இந்தியா – 2006

    by  • January 16, 2007 • அறிவியல்/நுட்பம், பொது, விளையாட்டு • 1 Comment

    இன்றைய Wired சஞ்சிகையில் இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தேறிய நெடுந்தூர ஆட்டோ போட்டியைப் பற்றிய குறிப்பு வெளியாகியிருக்கிறது. இதை நான் முன்னர் படிக்கவில்லை (தமிழ் வலைப்பதிவுகளில் யாராவது இதைப்பற்றி எழுதினார்களா என்று தெரியவில்லை). தேடிப்பார்த்த பொழுது தி ஹிந்துவில் வெளியான இந்தச் செய்திக் குறிப்பு கிடைத்தது. wired -ல் இது வந்திருக்காவிட்டால் எனக்கு இப்படியொரு போட்டி நடந்தது தெரிந்திருக்க சாத்தியமில்லை.

    Read more →

    வெள்ளைக்கார ஒலிம்பிக்ஸ்

    by  • March 1, 2006 • கனடா, விளையாட்டு • 8 Comments

    சென்ற வாரம் நடந்து முடிந்த குளிர்கால ஒலிம்பிக்ஸைப் பற்றி எத்தனைபேர் ஆர்வம் கொண்டு பார்த்து/படித்திருப்பீர்கள்? முதலில் எத்தனை பேருக்கு குளிர்கால ஒலிம்பிக்ஸ்கள் ‘நெசமான’ ஒலிம்பிக்ஸ்க்கு இணையாக உலக ஒலிம்பிக்ஸ் குழுவால் மதிக்கப்படுகிறது என்று தெரியும்? இருபதாவது குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 10-26 பெப்ருவரி 2006-ல் இத்தாலியின் டொரினோ (டூரின், தூரின் என்றும் இவ்வூரின் பெயர் பலுக்கப்படுகிறது) நடந்து முடிந்தது. குளிர் ஒலிம்பிக்ஸில் பெரும்பாலும் காக்கேஷியன் இனம் என்று பகுக்கப்படும் வெள்ளைக்காரர்கள்தான் அதிகம் பங்கேற்கிறார்கள். குறைந்த அளவில் பங்கேற்றாலும் [...]

    Read more →