• விளம்பரம்

    அடிமை ஒழிப்பு : விளம்பரம்

    by  • May 30, 2007 • சமூகம், விளம்பரம் • 3 Comments

    சமீபத்தில் பார்த்த அற்புதமான விளம்பரங்களில் ஒன்று. பிரேசில் நாட்டில் அடிமை ஒழிப்புக்காகப் பாடுபடும் தன்னார்வக் குழு ஒன்றினால் வெளியிடப்பட்டது. விரியும் புத்தகமும் உடையும் விலங்கும் பல விஷயங்களைச் சொல்லாமால் சொல்கின்றன. (பெரிதாகப் பார்க்க படத்தில் சொடுக்கவும்)

    Read more →

    நெத்திலயா எளுதி ஒட்டியிருக்கு

    by  • January 10, 2005 • நகைச்சுவை, விளம்பரம் • 2 Comments

    வாத்தியார் அடிக்கடி பள்ளிக்கூடத்தில் சொல்லும் வாசகம் இது. ஆனால், எழுதி ஒட்டிக் கொள்ளச் சொல்லி இப்பொழுது ஒருவர் நெற்றியை வாடகைக்கு விட்டிருக்கிறார். ஈபே வழியாக தன்னுடைய நெற்றியில் விளம்பரங்களை எழுதிக்கொள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதுவரை அதிகபட்சமாக ஒரு மாத்திற்கு $322 டாலர்கள் வாடகைக்குத் தர முன்வந்திருக்கிறார்களாம். பலான விளம்பரங்கள், வெறுப்பைத் தூண்டுபவை இவற்றைத்தவிர வேறு நேர்மையான எல்லா சமாச்சாரங்களுக்கும் என் நெற்றியில் இடமுண்டு என்கிறார். பிழைப்பதற்கு இப்படியரு எளிதான வழி. ம்ம்ம்.. இல்லை, இந்தப் பணத்தைத் [...]

    Read more →