• சமூகம்

    தலையில் சுமக்கப்படும் அவலம்

    by  • March 6, 2006 • சமூகம் • 9 Comments

    ஜனவரி 31 தி ஹிந்து நாளிதழில் கீதா ராமசாமியின் India Stinking என்ற புதிய நூலின் மதிப்புரை வெளியாகியிருகிறது. தமிழ் வலைப்பதிவுலகத்திலிருந்து சில வாரங்களாகக் கொஞ்சம் விலகியிருந்த காலத்தில் இதைப் பற்றி யாராவது இங்கே விவாதித்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. கீதா ராமசாமியின் புத்தகம் மிகவும் முக்கியமானதாகத் தோன்றுகிறது. இந்தியாவிலிருந்து நான் தருவித்து வாசிக்க நாட்கள் நிறைய ஆகும். என்றாலும் அக்கறையுள்ள ஒத்த மனதினர் அவசியம் இதைத் தவறவிடக்கூடாது என்பதால் நான் எழுதத் தலைப்படுகிறேன். இது மானிடக் [...]

    Read more →

    இன்றைய தேவை – சுழலும் சக்கரத்தை நிறுத்தும் தைரியசாலி

    by  • July 7, 2005 • சமூகம் • 13 Comments

    இன்று லண்டன் மாநகரில் பல இடங்களில் குண்டு வெடித்திருக்கிறது . சற்றும் ஒத்துக்கொள்ளமுடியாத அராஜகம் இது. சராசரி மனிதர்களின் உயிர்களைத் துச்சமாக மதிக்கும் எந்த ஒரு செயலும் – அது போராட்டம், தீவிரவாதம் என்று எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் -நியாயப்படுத்தப்பட்டாலும் என்னால் ஒத்துக்கொள்ள முடியாதது. பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களது இழப்பை எந்த வீர வார்த்தைகளும் பழிவாங்கல்களும் சரிகட்டிவிடப்போவதில்லை.

    Read more →