பெண்ணழகு – கான் பெரும்பரிசு விளம்பரம்
by வெங்கட் • June 26, 2007 • கனடா, விளம்பரம் • 3 Comments
வருடாந்திர கான் (Cannes) திரைப்பட விருந்துகள் விழா திரையுலகில் உலக அளவில் முக்கியமான ஒன்று. திரைப்படங்களுடன்கூட விளம்பரங்களுக்கும் இவ்விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டின் அதிமுக்கிய விளம்பர விருது (க்ரான் ஃப்ரீ) டொராண்டோ நகரில் உருவாக்கப்பட்ட Evolution என்ற ஒரு நிமிடப் படத்திற்குக் கிடைத்திருக்கிறது. இது விளம்பர உலகில் ஒரு மைல்கல்.
Read more →