• கணினியும்-இசையும்

    கணினியும் இசையும் – 3 : ஒலிநாடா பாடல்களைத் தனித்தனி எம்பி3 கோப்புகளாக்குதல்

    by  • May 24, 2007 • Uncategorized, இசை, கணினியும்-இசையும் • 5 Comments

    சென்ற பகுதியில் ஒலிநாடாவிலிருந்து எப்படி கணினிக்கு மாற்றுதல் என்று பார்த்தோம். ஒலிநாடாவை கணினியில் பதிவு செய்யும்பொழுது நாடாவின் ஒரு பக்கத்தில் இருக்கும் பாடல்கள் அனைத்தும் ஒரே கோப்பாக சேமிக்கப்படும். தொடரின் இந்தப் பகுதியில் அவற்றை எப்படித் தனித்தனி பாடல்களாக வெட்டியெடுக்கலாம் என்பதையும், கோப்புகளை எப்படி எம்பி3 ஆக மாற்றலாம் என்பதையும் பார்க்கலாம்.

    Read more →

    கணினியும் இசையும் – 2 : ஒலிநாடாவிலிருந்து கணினிக்கு மாற்றுதல்

    by  • May 6, 2007 • இசை, கணினியும்-இசையும் • 15 Comments

    ஒலிநாடாவிலிருந்து கணினிக்கு என்று பொதுப்படையாக எழுதியிருந்தாலும், இந்த முறையை பின்வருவனவற்றுக்கும் எந்த மாறுதலும் இல்லாமல் பயன்படுத்த முடியும்; ஒலிநாடா, எல்.பி இசைத்தட்டு, பல்வேறுதரப்பட்ட ஒலிநாடக்கள் இதற்கு நாம் பயன்படுத்தப் போகும் பொதி அடாசிட்டி என்பது. இதன் முக்கிய சிறப்புகள்;

    Read more →

    கணினியும் இசையும் – 1 : குறுவட்டிலிருந்து MP3 மாற்றுதல்

    by  • April 15, 2007 • இசை, கணினியும்-இசையும் • 6 Comments

    இதற்கு நாம் பயன்படுத்தப் போவது நிரலி CDex. இதைத் தெரிந்தெடுக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றுள் முக்கியமான சில; இது முற்றிலும் இலவசமான, GPL உரிமம் கொண்ட தளையறு மென்கலன். நானறிந்தவரையில் இதனுடைய குறுவிரி (குறுக்கும் விரிக்கும் நிரலி, COmpression-DECompression) மிகத் திறமையானது. திறமூலம் என்பதால் இது நன்றாகச் சோதிக்கப்பட்டு முன்னேற்றப்பட்டுள்ளது. இது எம்பி3க்கு மாற்றும்பொழுது குறுவட்டில் இருக்கும் கீறல்கள், அழுக்குகள் போன்றவற்றால் வரும் இரைச்சல்களைப் பெருமளவிற்குக் கட்டுப்படுத்துகிறது. அப்படி முடியாத பொழுது அதைப்பற்றிய விபரங்களை வெளிப்படையாக [...]

    Read more →

    கணினியும் இசையும்

    by  • April 14, 2007 • அறிவிப்புகள், இசை, கணினியும்-இசையும் • 12 Comments

    புதிதாக ஒரு தொடர் எழுத உத்தேசம். என்னிடம் பல நாட்களாகப் பலர் இதைப் பற்றி எழுதச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். சோம்பேறித்தனத்தால் துவங்கவில்லை. இன்றைய சுபயோக சுபதினத்தில் இதை ஆரம்பித்துவிடலாம் என்று உத்தேசம்.

    Read more →