மடல் இலக்கியம்.
by வெங்கட் • October 4, 2003 • இலக்கியம் • 0 Comments
மடல் இலக்கியத்தைப்பற்றி நண்பர் பத்ரி வலைக்குறித்திருக்கிறார் . தமிழ் செவ்விலக்கியத்தில் மடல் இலக்கியம் ஒரு முக்கிய கூறு. நிறைவேறாத காதலுக்கு கடைசி முயற்சியாக மடலேற்றம் நடந்திருக்கிறது. மடலேறுவேன் என்று பயமுறுத்துவது வரை அகத்திணையாகக் கருதப்படும்.
Read more →