• இசை

    வி. குமார் என்னும் திரையிச&#

    by  • July 8, 2004 • இசை • 0 Comments

    tfmpage.com இணைய தளத்தில் வி. குமார் – மலரும் நினைவுகள் என்ற தொடரை நண்பர் சரவணன் ஆரம்பித்திருக்கிறார். இந்தத் தொடரில் மறைந்த இசையமைப்பாளர் திரு. வி. குமார் குடும்பத்தினரின் (வி.குமாரின் மனைவி ஸ்வர்ணாவும் ஒரு திரைப்படப் பாடகி) உதவியுடன் சரவணன் வி.குமாரின் பழைய வானொலி நிகழ்ச்சிகள், பத்திரிக்கை பேட்டிகள், பாடல் பதிவின்பொழுது பாடகர்கள் மற்றும் பாடலாசிரியர்கள் இவர்களுடனான உரையாடல் என்று பல அரிய விஷயங்கள் இங்கே தொகுக்கப்படவிருக்கின்றன. இது ஒரு அருமையான முயற்சி, இதற்குத் தோள் (தளம்) [...]

    Read more →

    ஷங்கர்-ஜிஞ்ஞர் இரட்டை வயல

    by  • May 24, 2004 • இசை • 0 Comments

    சென்ற வெள்ளிக்கிழமை டொராண்டோ Winter Garden Theatre ல் நடைபெற்ற ஷங்கர் & ஜிஞ்ஞர் இரட்டை இரட்டை-வயலின் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். உலகிலேயே டொராண்டோ நகரைக் காட்டிலும் பல்லின, பல்கலாச்சார நகரைப் பார்ப்பது கடினம். டொராண்டோ நகரில் மே மாதம் தெற்காசிய மாதமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதம் முழுவதும் பல இந்திய, பாக்கிஸ்தானிய, நேபாளி, திபெத்தியக் கலைஞர்கள் இசை, நாடகம், தொடங்கி பானை வனைதல், பட்டு நெசவு, உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகிறார்கள்.. இதற்குக் கனேடிய அரசாங்கம் [...]

    Read more →

    Pop Music and Open Source

    by  • March 11, 2004 • இசை • 0 Comments

    < ![CDATA[நேற்றைய அறிவிப்பில் பாப் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் இனிமேல் தான் பணத்திற்காக இசைத்தட்டுக்களை வெளியிடப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். தன்னுடைய திறமைக்கேற்ற ஊதியம் இதுவரை கிடைத்து வந்திருப்பதாகவும், (சொல்லப்போனால் கூடுதலாகவே), அது தன்னுடைய வருங்காலத்திற்குப் போதுமென்றும் சொல்லியிருக்கிறார். மேலதிக வருவாயில் ஆர்வம் இல்லை என்று சொன்ன ஜார்ஜ் மைக்கேலின் வருங்காலத் திட்டம் வித்தியாசமானதாக இருக்கிறது. தன்னுடைய பாடல்களை இனிமேல் இணையத்தின் வழியாக இலவசமாக வெளியிடப்போவதாகவும், தனக்குப் பணம் தர விரும்புவர்கள் இணையத்திலேயே தரலாம் என்றும், அவை பொதுநலத்திட்டங்களுக்குத் [...]

    Read more →

    Semmangudi Passes Away

    by  • October 31, 2003 • இசை • 0 Comments

    கர்னாடக இசை மேதை செம்மங்குடி சிறீனிவாச அய்யர் தனது 96ஆவது வயதில் இன்று காலை காலமானார். இந்த ஒற்றை வரியே போதும் சோகத்தைப் பிழிய. செம்மங்குடியின் மறைவில் நாம் ஒரு மேதையை இழந்திருக்கிறோம். செம்மங்குடியின் சங்கீதத் திறமையைப் பற்றி என்னைப் போன்றவர்கள் எழுதத் தகுதி கிடையாது. எனவே, அவரின் மறுபக்கத்தைப் பற்றி,

    Read more →

    Another failure in digital copyright

    by  • October 9, 2003 • இசை • 0 Comments

    சென்ற வாரம் BMG இசை நிறுவனம் ஆன்டனி ஹாமில்டன் என்பவருடைய Comin From Where I’m From என்ற இசைக் குறுவட்டை வெளியிட்டது. இது சன்காம் என்னும் நிறுவனத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட MediaMax CD-3 என்ற புதிய நகல்தடுப்பு சங்கேதத்தை உள்ளடக்கியது. அதாவது இந்தக் குறுவட்டை நீங்கள் வாங்கினால், இதை மாத்திரமே பயன்படுத்தி பாடல்களைக் கேட்க முடியும். இதை வேறொரு டிஜிட்டல் வடிவில் (உதாரணமாக, எம்பி3) நகலெடுக்க முடியாது. ஆனால் சில அனுமதிகள் உண்டு;

    Read more →

    MP3 கோப்புகளை அடையாளம் காணல்

    by  • August 28, 2003 • இசை • 0 Comments

    அமெரிக்க பாடல் பதிவோர் குழுமம் (RIAA – தமிழிலும் ரியா என்றே வசதிக்காக எழுதலாம்), MP3 பாடல்கள் எங்கிருந்து வந்தன என்பதை அடையாளம் காட்டமுடியும் என்று சொல்லுகிறது. இது பித்தம் தலைக்கேறியவன் உளறுவதைப் போலத்தான் இருக்கிறது. எம்பி3 பாடல்களை அலசி ஆராய்ந்து அது தனியருவர் அவருடைய சொந்த இசைத்தட்டை அவரே எம்பி3 ஆக மாற்றியதா (சட்டப்படி அனுமதிக்கப்பட குற்றமற்ற செயல்) அல்லது அவர் வேறு ஒருவரிடமிருந்து (குறிப்பாக நேரடி வலையிறக்க நிரலிமூலம் peer-to-peer p2p) சுட்டதா என்பதைத் [...]

    Read more →

    MP3 is no sin – 2

    by  • August 6, 2003 • இசை • 0 Comments

    MP3 is no sin என்று சில நாட்களுக்கு முன் குறித்திருந்தேன். அது பற்றி வந்த விமர்சனங்களில் ஒன்று, “பழைய பாடல்கள் வழக்கொழிந்து போகின்றன, அவற்றைத் தூசி தட்டியெடுத்து எம்பி3 ஆக மாற்றி வெளியிடுவது மாபெரும் சேவை என்று கூறினாய். ஆனால் அந்தப் பழையபாடல் வைத்து எம்பி3 பாவமான செயல் அல்ல என்று எப்படி நீட்டிக்கமுடியும். புதிய பாடல்களை டிஜிட்டல் வடிவில் பரப்புவதைப் பற்றிய உன் கருத்து என்ன?” என்று கேட்கப்பட்டது. சில விடைகள்; 1. என்னுடைய [...]

    Read more →

    A Melody Regained

    by  • July 30, 2003 • இசை • 0 Comments

    cilappathikaaram (Epic of the Anklet) – kANalvari IllangovadikaL For no reasons, some music get etched in memory. Some melodies keep haunting every now and then, even though it is ages since last listened. One of those rare gems is a movie song “thingaL malai veNkudaiyAn”. I remember vividly that I first listened this song when [...]

    Read more →

    MP3 is No Sin

    by  • July 23, 2003 • இசை • 0 Comments

    உலகெங்கும் இப்பொழுது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் விஷயம்; இணையத்தின் வழியே பாடல்களைப் பகிர்ந்து கொள்வது. MP3 – தொழில்நுட்பம் வளர்ந்த உடன், கிட்டத்தட்ட 460 மெகாபைட் தேவையாக இருந்த ஒரு பாடலுக்கு 4 மெகாபைட் போதுமானதாக மாறிவிட்டது. இதனுடன் கூடவே, அதிவேக வலை இணைப்புகளும் பெருகியது, குறுவட்டுகளின் விலை வீழ்ச்சியடைந்ததும் ஒருவருக்கொருவர் தங்களிடமுள்ள பாடல்களைப் பகிர்ந்து கொள்வது பெருகிவிட்டது. இதன் வேகத்தை Napster, Kazza, DC++ போன்ற நேரடிப் பரிமாறிகள் பல மடங்கு அதிகரித்துவிட்டன. இது இசைத்தட்டுக்கள் [...]

    Read more →