• அறிவியல்/நுட்பம்

    Radio Talk Show on Open Source

    by  • August 7, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    நேற்று இரவு கனேடியத் தமிழ் வானொலி என்ற டொரான்டோ பன்பலை வானொலியில் மின்கனினி உலகம் என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினனாகப் பங்கேற்றேன். (இது CTR -ல் இரண்டாம் முறை, கடந்த வருடம் சான்பிரான்ஸிஸ்கோ தமிழ் இணைய மாநாட்டிற்கு முன் ஒரு நிகழ்ச்சியில் இதுபோலக் கலந்துகொண்டேன்). ஒரு மணி நேர நிகழ்ச்சி திறந்த ஆணைமூலச் செயலிகளைப் பற்றியது. நிகழ்ச்சியின் இறுதியில் பதினைந்து நிமிடம் நேயர்களும் நேரடியாகத் தொலைபேசி மூலம் பங்கேற்றனர். கேட்கப்பட்ட கேள்விகள் சுவாரசியமாக இருந்தன (இது திறந்த [...]

    Read more →

    ஸ்கோ-ஐபிஎம் லினக்ஸ் வழக்க

    by  • August 4, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    வழக்கு தொடர்த்து ஸ்கோ என்ன சாதிக்க நினைத்திருக்கும் என்பது ஒரு புரியாத புதிர்தான். ஸ்கோவின் செய்தி முதலில் வெளிவந்தபொழுது உடனடியாக பலர் மனதில் தோன்றியது இதுதான் – ஸ்கோ-வின் பொருளாதார நிலை அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. முன்னரே சொன்னதுபோல் ஸ்கோவின் ஒரே தயாரிப்பு – விலையில் குறைந்த இன்டெல் நுண்செயலிகளுக்கென மாற்றியமைக்கப்பட்ட யுனிக்ஸ் இயக்குதளம் மாத்திரம்தான். ஆனால் சக்தி வாய்ந்த யுனிக்ஸை முதலில் AT&T இடமிருந்தும், பின்னர் நாவெல் நெட்வேரிடமிருந்தும் பிறகு ஸ்கோவிடமிருந்தும் உரிமை பெற்ற [...]

    Read more →

    ஸ்கோ-ஐபிஎம் லினக்ஸ் வழக்க

    by  • July 31, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    “என்னப்பா, blog எழுது ஆரம்பிச்சு பத்து நாளாப்போது, இன்னும் லினக்ஸ் பத்தி எழுதல நீ?”, என்று நண்பர் ஒரு அங்கலாய்த்துவிட்டார். அதனால் இதோ; இப்பொழுது தகவல் நுட்ப வியாபார உலகம் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருப்பது ஸ்கோ நிறுவனம், ஐபிஎம் மீது தொடுத்திருக்கும் நம்பிக்கை விரோதக் குற்றச்சாட்டு. இதற்கு நீண்ட வரலாறு உண்டு. முதலில் ஸ்கோ என்பது யார் என்று பார்க்கலாம். ஸ்கோ யுனிக்ஸ் இயக்குதளத்திற்கு சட்டபூர்வ சொந்தக்காரர். யுனிக்ஸ்தான் முன்னோடி. பல்பயணர் (multiuser), பல்செயல்பாடு (multitasking) இயக்குதளம். இணையத்தின் [...]

    Read more →