Category: விளையாட்டு

பள்ளிக் குழந்தைகளை வேலை வாங்குதல்

இன்று ட்விட்டர் வழியே இந்து நாளிதழில் வந்த இந்தச் செய்தி கிடைத்தது. மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளை பள்ளியைச் சுத்தம் செய்யச் சொன்னதாகவும் இது மாபெரும் தவறென்றும் உடனடியாக இது தடுத்து நிறுத்தப்படும் என்று செய்தி சொல்கிறது....

Read More

IPL – இன்றைய தேவைகள்

இன்னும் சில மணி நேரங்களில் ஐபிஎல்-லின் இரண்டாவது வருட ஏலம் துவங்கவிருக்கிறது. இந்த நிலையில் என்னுடைய கணிப்பில் எந்த அணி யாரைக் குறிவைக்கும் என்று எழுதுகிறேன். இதில் எவ்வளவு மெய்ப்படுகிறது என்று பார்க்கலாம். சென்ற வருடத்தில்...

Read More

தொழில்முறை கிரிக்கெட்

கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றில் இன்றைய தினம் ஒரு முக்கிய மைல்கல் என்று சொல்லலாம். நாளதுவரை நாடுகளுக்கிடையேயாக மட்டுமே இருந்துவந்த இந்த விளையாட்டு இன்றைய தினம் தன்னுடைய போலி வர்த்தகப் போர்வையை உதறிவிட்டு நிஜ வர்த்தகப்...

Read More

கிரிக்கெட்டைக் கடவுள் காப்பாற்றுவாராக

ஹர்பஜன் நிறவெறி விவகாரத்தின் முழுவிபரத்தில் [14] Mr Symonds appears to be saying that he finds it unacceptable that an opponent makes a gesture that recognises the skill of one of his own team mates. In the transcript he stated:...

Read More

ஸைமண்ட்ஸ் குரங்குதான்; ஹர்பஜன் நிறவெறியாளர் இல்லை

ஒரு வழியாக ஹர்பஜன் விவகாரம் (தற்காலிக) முடிவுக்கு வந்திருக்கிறது. கூடுதல் சாட்சியங்களும் ஆதாரங்களும் வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சொல்லி நீதிபதி விசாரனைக்கு முன்னால் கொஞ்சம் சூடு கிளப்பிவிட்டார். ஆனால் அவரைப்...

Read More

லெகோ-வுக்கு ஐம்பது வயது

பல அதியற்புத கண்டுபிடிப்புகள் அமைப்பில் எளிமையானவை. இதற்கு முதன்மை உதாரணமாக நான் அடிக்கடிச் சொல்வது பேப்பர் கிளிப். ஒரு வெற்று கம்பியை எடுத்து சில முறை வளைத்துச் செய்யப்படுவது கிளிப். ஆனால் இன்றைய தினம் உலகெங்கிலும் பல...

Read More

கிரிக்கெட் – நடுவர்கள் ஓரங்கட்டப்பட வேண்டிய நேரம்

இந்திய -ஆஸ்திரேலிய சிட்னி டெஸ்ட் போட்டி அபத்தத்தின் உச்சகட்டமாக நடந்து முடிந்து கூச்சல்கள் தணிந்திருக்கும் வேளை. இது குறித்த என்னுடைய முந்தைய பதிவில் நடுவர் ஸ்டீவ் பக்னர் நீக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருந்தேன். பத்ரி...

Read More

ரிக்கி பாண்டிங் நீக்கப்பட வேண்டும் – பீட்டர் ரோபக்

இதைவிட யாரும் நேரடியாகச் சொல்ல முடியாது. இந்த வார்த்தைகள் பீட்டர் ரோபக்கிடமிருந்து ஸிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளிதழில் வெளியாகியிருக்கின்றன. ரோபக் தன் கருத்துரையை இப்படித் துவங்குகிறார். RICKY PONTING must be sacked as captain of...

Read More

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் விளையாடலாமா? – டெலிகிராஃப்

இன்றைய டெலிகிராஃப் நாளிதழில் அதன் அயல்நாட்டு முகவர் பீட்டர் ஃபாஸ்டர் இலங்கை அரசு தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது அந்நாட்டில் இங்கிலாந்தின் அணி விளையாடுவது நியாயமா என்று கேட்கிறார். The...

Read More

உலகக் கோப்பையின் அதிவிரைவு ஐம்பது

தென்னாப்பிரிக்கா நெதர்லாந்தை நாசம் செய்துகொண்டிருக்கிறது. கிப்ஸ் அவுட்டானதற்குப் பிறகு உள்ளே வந்த பௌஷ்ஷர் 21 பந்துகளில் 50 ரன்களை எடுத்திருக்கிறார். இது லாராவின் 23 பந்துகள் சாதனையை முறியடிக்கிறது. கடந்த பதினைந்து ஓவர்களில்...

Read More

ஆறுபந்துகளிலும் சிக்ஸர்கள்

சற்று முன் நடந்த விஷயம் இது. ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் இது ஒரு சாதனை. தென்னாப்பிரிக்க அணியின் ஹெர்ஷெல் கிப்ஸ் நெதர்லாந்து வீரர் வான் பஞ்ஜியின் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களை அடித்திருக்கிறார். 29.6 van Bunge to Gibbs, SIX,...

Read More
Loading

வகைப்பிரிவுகள்

கிடங்கு