அஞ்சலி : ஸ்டீவ் ஜாப்ஸ், 1955-2011
வாடிக்கையாளர்களின் நாடியை நுட்பமாக அறிந்திருந்தது ஜாப்ஸின் மாபெரும் மேதைமைக்ளுள் ஒன்று. திறமைகளைக் கொண்டிருத்தலுக்கு மேலாகத் தன் திறமைகளின் உச்ச எல்லையை அறிந்து தன்னம்பிக்கையே உருவானவர் ஜாப்ஸ். சென்ற வருடம் முதன்முறையாக ஐபேட் சாதனத்தை அறிமுகம் செய்த பொழுது ஒரு பத்திரிக்கையாளர் “இது எந்த அளவு வெற்றிபெரும் என்று உங்கள் சந்தைக் கணிப்புகள் காட்டுகின்றன?” என்று கேட்டார். அதற்கு ஜாப்ஸ் “இல்லை, தங்களுக்கு என்ன வேண்டும் என்று தெரிந்திருப்பது வாடிக்கையாளர்களின் வேலையில்லை” என்று சொன்னார்.
Read More