தமிழ்த் திரையுலகில் பாடிய இரண்டு அண்ணன் – தங்கை இணைகளுள் மிகப் பிரபலமானது – எஸ்.பி.பி – ஷைலஜா. இந்தப் பாடல் அந்த இணையின் துவக்கம். கமலஹாசன் – ஶ்ரீதேவி நடிப்பில் ஆர். சி. சக்தி இயக்கத்தில் வந்த படம் இது. வியாபார ரீதியாகத் தோல்வியடைந்த படம். இந்தப்பாடல் எழுபதுகளின் இறுதியில் மிகவும் பிரபலமாக இருந்தது.

பாடல்: மழைதருமோ என் மேகம்
படம்: மனிதரில் இத்தனை நிறங்களா (1978)
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஷைலஜா
இசை: ஷியாம்
பாடல் : கண்ணதாசன்