ஷங்கர்-கணேஷ் இரட்டையர்கள் 1980-களில் மிகப் பிரபலமாக இருந்தார்கள்.  அந்த காலத்தில் வந்த அவர்களின் பெரும்பாலான பாடல்கள் மிகவும் குப்பையானவை.  ஆனால் 1970-களில் மிகக் குறைந்த அளவே இசையமைத்திருந்தபோதும் பெரும்பாலான படங்களில் குறைந்தபட்சம் ஒரு பாடலாவது மனதில் நிற்கும்.  அந்த வகையில் இந்தப் பாடலும் ஒன்று.  

பாடல்: நான் சொல்ல வந்தேன்
படம்: புதிய மனிதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்