வட அமெரிக்காவில் இலையுதிர்காலங்களில் பரவலாகக் காணப்படுவது. நாங்கள் பயணித்த ப்ரூஸ் வழித்தடத்தின் நெடுக குட்டிப் பாம்புகள் நெளிந்தன. அங்கே இறைதேடக் காத்திருக்கும் கழுகு.