சுடர் ஏந்திய தொடர் ஓட்டம்! ‘காலம்’ இலக்கிய நிகழ்வு: 20 ஆம் நூற்றாண்டில் தமிழ்!

சிறப்புப் பேச்சு:   பேராசிரியர் ஏ. ஆர். வேங்கடாசலபதி (Professor Madras Institute of Development Studies Associate Fellow, South Asia Initiative Coordinate Researcher, Harvard-Yenching Institute Harvard University).

புத்தக வெளியீடு :‘வானத்தைப் பிளந்த கதை’ – செழியன் இலங்கையில் நடந்த பல உண்மைச் சம்பவங்களையும் சித்தரிக்கின்றது.

சிறப்பிதழ் வெளியீடு : ‘காலம் 36’ மு.பொ. சிறப்பிதழ்

காலம்: நவம்பர் 28 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.30

இடம் : 2467 EGLINTON AVE EAST’Toronto. (Close to Kennady Subway)

வாழும் தமிழ் புத்தகங்களின் விற்பனை நடைபெறும்.

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.