bob_raeசில நாட்களுக்கு முன்பு டொராண்டோ நகரில் அதிகரித்து வரும் தமிழர் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் அதனூடாக அதிகரித்து வரும் ஊடக கவனிப்பையும் குறித்து எழுதியிருந்தேன். அதில் ஒண்டாரியோவின் முன்னாள் முதல்வர் பாப் ரே குறித்த சில வரிகளை எழுதியிருந்தேன். இன்றைய டொராண்டோ ஸ்டார் நாளிதழில் பாப் ரே தனது கருத்துகளை எழுதியிருக்கிறார். கட்டுரையின் துவக்கத்தில்;

The tens of thousands of deaths, towns and villages destroyed and hundreds of thousands of people made homeless in this long conflict have not dominated the airwaves and televisions of the Western world.

Neville Chamberlain once referred to Czechoslovakia as “a country about which we know little.” Unfortunately this civil war in Sri Lanka has gone largely unnoticed and unheralded for its full 30 years.


பாப் ரே கனடா முழுவதும் செல்வாக்கு பெற்ற ஒரே கட்சியான லிபரல் கட்சியின் தலைவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். கடுமையான பொருளாதார வீழ்ச்சி சமய்த்தில் ஒண்டாரியோ மாநிலத்தின் முதல்வராக இருந்தார். அப்பொழுது அவர் புது ஜனநாயகக் கட்சியில்; பெரும் இடது சாய்வைக் கொண்ட பு.ஜ.க கொள்கைகளின் அடிப்படையில் அவர் நடத்திய ஆட்சி அவருக்குப் பெரும் சரிவைத் தந்தது. பிறகு அதைவிட மையம் சார்ந்த லிபரல் கட்சியில் இணைந்து இப்பொழுது படிப்படியாக இரண்டாமிடத்திற்கு உயர்ந்திருக்கிறார். இன்றைய கட்டுரையில் தொடர்ந்து;

We are always looking for “good guys and bad guys” in a dispute. The Sri Lankan government, for example, insists that the only way to understand what is happening is that the Tigers are thugs and terrorists and have to be eliminated. The Tigers and their apologists will point to the evil of a corrupt government that they say wants to eliminate the Tamils entirely.

The Tigers are ruthless and have never made the transition from a guerrilla army to a democratic force. They use suicide bombers against civilians and recruit children into their army. But their support around the world is partly based on the sense of the Tamil people that they have never been able to find justice inside a failed state. That does not justify or excuse suicide bombings and the recruitment of children. But it does mean that the narrative of “they’re terrorists and that explains everything” is simply inadequate.

இன்றைய அவலத்தில் சிங்கள இனவாதத்தின் பங்கு குறித்து;

Sinhalese nationalism has not been able to change much, and even during the peace talks it was impossible to get the government to lay out a new approach to governance that is essential to get to a durable peace. While many leaders privately admit that change needs to happen, they are not prepared to turn private words into public action for fear of arousing hard-line opinion.

The collapse of the peace talks in 2003, the tsunami, the escalation of killings and assassinations, and the official termination of the ceasefire by the government in 2008 meant that the advocates of a “military solution” on both sides won out. There are now 300,000 Tamils trapped in the northeast as the Sri Lankan military tightens its noose on what had been officially recognized as “Tamil territory” during the ceasefire.

These hundreds of thousands are not terrorists.

தற்பொழுதைய கனேடிய பாராளுமன்றத்தில் பாப் ரே அயலுறவு விவகாரங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்த முதன்மை விமர்சகராகச் செயற்படுகிறார். (அதாவது லிபரல்கள் ஆட்சியில் இருந்தார் இவர்தான் அயலுறவு அமைச்சராக இருந்திருக்கக்கூடும்.) இந்த விவகாரத்தில் மேற்குலக நாடுகள் நேரடியாக அக்கறை காட்டவேண்டுமென்று பாப் ரே கூறுகிறார்.

The world cannot stand by and do nothing. The UN can’t allow the Sri Lankan government to say “it’s an internal matter” and stay away.

Nor can Canada, with its long history of engagement in this issue, stay silent any longer. We should be joining the UN secretary general, the European Union, Norway and Switzerland in insisting on the protection of civilian life, and real political change to respect the rights and interests of all communities in Sri Lanka.