ஜாஸில் Scat Singing என்பதன் உச்சத்தைச் சொல்லும் பாடல். உலகின் இரண்டு உன்னத ஸ்கெட் பாடகர்கள் லூயி ஆம்ஸ்ட்ராங் மற்றும் டானி கேய் (Louis Armstrong – Danny Kaye) இங்கே. உற்சாகமான ஒரு சனிக்கிழமை நள்ளிரவு.
லூயியின் ட்ரம்பெட்தான் அவர் பாடல்களைவிட பிடிக்கும். ஸ்கேட்டில் Ella Fitzgerald அளவுக்கு யாரும் impromptu scatting செய்ய பிறக்கவில்லை என்பது அடியேன் எண்ணம். அதுவும் Danny செய்தது oodling
டைனோ
April 28, 2009 at 9:28 pm
சொல்ல மறந்தது… ஆனாலும் திரும்பத்திரும்ப கேட்கவைத்தது… இது போல நிறைய தேடி போடுங்கள்
லூயியின் ட்ரம்பெட்தான் அவர் பாடல்களைவிட பிடிக்கும். ஸ்கேட்டில் Ella Fitzgerald அளவுக்கு யாரும் impromptu scatting செய்ய பிறக்கவில்லை என்பது அடியேன் எண்ணம். அதுவும் Danny செய்தது oodling
சொல்ல மறந்தது… ஆனாலும் திரும்பத்திரும்ப கேட்கவைத்தது… இது போல நிறைய தேடி போடுங்கள்
“What a wonderful world!”…