தாளம் உலகெங்கும் -3
by வெங்கட் • November 24, 2009 • இசை • 2 Comments
பல நாட்களுக்கு முன் எனக்குப் பிடித்த தாள வாத்தியக் கலைஞர்களைப் பற்றி எழுதுவதாகத் தொடங்கி ரஷ் குழுவின் நீல் பீர்ட் ஒருவருடன் நின்று போய்விட்டது. கொஞ்சம் விபரமான பதிவுகளை எழுத தற்பொழுது அதிகம் நேரம் கிடைப்பதில்லை. எனவே, இனி நேரங்கிடைக்கும் பொழுது சிறிய பதிவுகளானாலும் தொடர்ந்து எழுத உத்தேசம். வரும் கருத்துகள்/உரையாடல்களைப் பொருத்து இந்தத் தொடர் விரிவடையலாம். இப்போதைக்கு சுருக்கமாக. டெனிஸ் சேம்பர்ஸ் (Dennis Chambers) முதல் தர ஜாஸ்-ப்யூஷன் கலைஞர். முறையான பயிற்சியில்லாதவர். நான்கு வயதிலேயே [...]
Read more →