Comments on: பள்ளிக் குழந்தைகளை வேலை வாங்குதல்

By: ரவிசங்கர்
//மாணவர்கள் சுத்திகரிப்பில் ஈடுபடுத்தப்படும்பொழுது ஆசிரியரும் அவர்களுடன் சேர்ந்துகொள்ள வேண்டும். அப்படிச் சேர்ந்தால் அதன் பெயர் வலியுருத்தி வேலை வாங்குவதில்லை.

குற்றச்சாட்டு வரும் எந்த அரசு பள்ளியிலும் எந்த ஆசிரியரும் இப்படி சேர்ந்து ஈடுபடுவதில்லை என்பது தான் பிரச்சினை. தங்களுக்கு ஊழியம் பார்க்க பிள்ளைகளைப் பயன்படுத்துகிறார்கள். வேலைக்கு ஆள் வைக்க பணம் ஒதுக்காத அரசு, உள்ளூரிலேயே மாற்று ஏற்பாடு செய்து தராத பெற்றோர்-ஆசிரியர் சங்கம் என்று எல்லாரும் கூட்டுக் குற்றவாளிகள் தான். “பிள்ளைகளை வேலை வாங்காதே” என்று பெற்றோர்கள் சண்டை போட்டால், ஆசிரியர் மாற்றல் வாங்கிக் கொண்டு போய் விடுவார். இது பிரச்சினைக்குரிய ஊர் என்ற மற்ற ஆசிரியர்களும் வர மறுப்பார்கள்.

//என் வீட்டில் ஆறு வயது முதல் என் மகன்கள் பால் அருந்தியபின் அவர்கள் குவளையைக் கையோடு கழுவிப் போட வேண்டும். ஒன்பது வயதிலிருந்து சாப்பிட்ட தட்டைக் கழுவுகிறார்கள். சென்ற முறை இந்தியா வந்தபோது அவர்கள் வயதொத்த எந்தக் குழந்தையும் அதெல்லாம் செய்வதாகத் தெரியவில்லை. இதனால் உடலுழைப்பு என்றாலே இழிவு என்ற எண்ணம் அவர்களிடையே இருக்கிறது.

கேட்க வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் மேட்டுக்குடி, உயர்+நடு நடுத்தர வர்க்க குழந்தைகளைப் பற்றி பேசுகிறீர்கள். இந்தியாவின் உழைக்கும் மக்கள் விழுக்காடு மிகப் பெரிது. அவர்கள் சும்மாவே ஏற்கனவே வீட்டில் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

என் ஊரில் உழவு தான் முதன்மைத் தொழில். பெண் என்றால் காலையில் எழுந்து வாசல் தெளித்துக் கூட்டி, கட்டுத்தரை கூட்டி, சாணி அள்ளி, மாடுகளுக்குத் தண்ணீர் காட்டி, பால் கறந்து, மாடுகளுக்கு வைக்கோல் போட்டு, சமையல் செய்து, வீட்டில் இருக்கும் வயதில் சிறிய குழந்தைகளைக் கவனித்து, தண்ணீர் தூக்கி, அதன் பிறகு தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு கையில் கட்டுச் சோறு தூக்கிக் கொண்டு நடந்தே 2 கி.மீ அரசு பள்ளிக்கு ஓட வேண்டும்.  மாலை திரும்பி வந்து காட்டில் உள்ள மாட்டை மேய்க்கப் போக வேண்டும். வயலில் வேலைகள் இருந்தால் அதையும் செய்ய வேண்டும்.

ஆண் என்றால் வயலுக்குப் போய் தண்ணீர் பாய்ச்சுவது, மயில் விரட்டுவது, பிற உழவு வேலைகளில் ஈடுபட வேண்டும்.

சரியான தண்ணீர் வசதி இல்லாத ஊர்களில் நடந்தும், மிதிவண்டியில் சென்றும் எத்தனை மைல்கள் கடந்து தண்ணீர் கொண்டு வருகிறார்கள் தெரியுமா?

மற்ற வேலைகளில் உள்ள குடும்பங்களிலும் அப்பா அம்மாவின் தொழிலுக்குப் பிள்ளைகள் உதவிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஊர்ப்புறங்களில் ஒன்றிரண்டு பிள்ளைகள் கூடுதலாகப் பெறுவதே உடலுழைப்பு வேலை செய்யத்தான் ஐயா?

இத்தனை பணிகளுக்கு இடையே பள்ளிக்கு பிள்ளைகள் சென்று படிப்பதே ஒரு சாதனை. இதில் இவர்களுக்குத் தனியாக வேறு உடலுழைப்பு வேலை தர வேண்டுமா?

அரசு பள்ளிக்கு வருபவர்களில் 90% விழுக்காட்டுக்கு மேல் உழைக்கும் மக்களாக இருக்க வாய்ப்புண்டு.

//மற்றபடி காசு கொடுத்து படிக்கும் தனியார் பள்ளியில் இதைச் செய்தால் (அங்கும் செய்ய வேண்டும்) நம் மக்கள் அதையே தலையில் தூக்கி வைத்துக்கொண்டு பாராட்டக்கூடும். //

இந்தியாவில் நடக்காது.

அரசு பள்ளிகளில் முதலில் அவர்கள் எல்லா வேலைக்கும் ஆள் போடட்டும். பிறகு வேண்டுமானால் நீங்கள் சொல்லும் சமூக பயிற்சிகளை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். ஆள் போடாமல் பிள்ளைகளை வேலை வாங்கிவிட்டு அதை இப்படி எல்லாம் நியாயப்படுத்தக்கூடாது.

//நண்பர்கள் குறை சொல்லியிருக்க வேண்டியது வேலை வாங்குபவர்களைப் பற்றி; வேலை செய்யும் குழந்தைகளைப் பற்றியல்ல.

எல்லாரும் வேலை வாங்கும் அமைப்பைத் தான் குறை சொல்லி இருக்கிறார்கள் என்பதே என் புரிதல்.

By: வெங்கட்
சத்யா – மீண்டும்: நான் எழுதியிருப்பது வேலை செய்வதே தவறு என்ற எண்ணம் குறித்துதான். நம்மூரில் பணக்கார பள்ளிக்கூடங்களில் துவங்கி (நாந்தான் பணம் கட்றேனே என் புள்ள ஏன் பள்ளிக்கூடத்தை சுத்தமா வச்சுக்கனும்) மெதுவாக இது எல்லா பள்ளிக்கூடங்களுக்கும் இறங்கி வந்திருக்கிறது. இந்த நிலையில் உடலுழைப்பே தவறு என்ற எண்ணம் குழந்தைகளுக்குத் திணிக்கப்படுகிறது. இது மோசமான சமூகத்திற்கு இட்டுச் செல்லும்.

உடலுழைப்பு மாத்திரமல்லாது பள்ளி/சமூகம் குறித்த பெருமித உணர்வை விளைக்கும் நடவடிக்கைகளும் பெரிதும் குறைந்துவிட்டன. இது குறித்து இன்னும்கொஞ்சம் விரிவாக எழுத வேண்டும்.

By: MSATHIA
வெங்கட்,

அமரிக்க கனட சமூக அமைப்பில் சமூக ஏற்றத்தாழ்வுகள் பெருமளவு குறைந்த இடைவெளியில் இருப்பதால் பள்ளிகளில் கல்லூரிகளில் ஊர், கல்லூரி, பள்ளி, ஏன் intra school houses வரை இங்கே பெருமை பேசப்படுகிறது. பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. வித்தியாசங்கள் இருப்பினும் அடிப்படை கட்டமைப்புகளில் சீர்மை இருக்கிறது. அமரிக்க, கனட பள்ளிகளில் இந்தப்பெருமை மற்றும் வசதிகள் நூற்றுக்கு 75 விழுக்காட்டுக்கு மேல் இருக்கும்.

இந்தியாவிலோ அ) பெரும் பணக்காரப்பள்ளிகள் ஆ) மெட்ரிக் பள்ளிகள் இ) அரசுப் பள்ளிகள் என்று மூன்றுவகை இருக்கிறது. மூன்றின் சதவிகிதங்களைப் பார்த்தேலே பிரச்சனை புரியும்.

அதுவும் அரசுப் பள்ளிகளில் தரம் வீழ்ந்து கொண்டே போகிறது. ஆசிரியர் மற்றும் கட்டமைப்புகளில் incentivising என்பதே இல்லை. அவர்களுக்கும் ஆர்வமோ பெருமையோ இருப்பதில்லை. பிள்ளைகள் பெரும் இடையூறுகளுக்கும் வறுமைக்கும் இடையில் படிக்கிறார்கள்.

மெட்ரிக் பள்ளிகளில் காசு மட்டுமே குறி. மேலோட்டமாக அவர்கள் செய்யும் சமூக சேவைகள் ஒரு போலியானது என்ற புரிதல் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு நன்கு புரிகிறது.

பெரும் பணக்காரப்பள்ளிகளில் சமூக சேவை என்பது பகட்டுக்கானது.

அமரிக்க கனட பள்ளி கல்லூரிகளில் உள்ள வசதியையும் பெருமையையும் இந்தியாவில் பெரும் புகழ்பெற்ற லட்சக்கணக்காக காசு வாங்கும் பள்ளிகளிலும் பார்க்கலாம். அதனால் நீங்கள் பேசுவது  இந்திய அளவுகோலில் ‘மேட்டுகுடி’ மக்களைப்பற்றி. அதனால்தான் இது வர்க்கப்பிரச்சனையாக பிரகாஷ்,ரவி,மணியன் போன்றோரால் அணுகப்படுகிறது. வறுமை மற்றும் சோற்றுக்கே பள்ளிக்கு வரவேண்டிய சூழலில் இருக்கும் பிள்ளைகளை மேலும் வேலை வாங்குவதற்கும் தன்னிறைவு பெற்ற பிள்ளைகள் சமூக பங்களிப்பு செய்வதற்கும் வேறுபாடு இருக்கிறதே.

நீங்கள் சொல்லும் உடலுழைப்பு சாரா வெட்டிப்பொழுது போக்கும் சிறுவர் என்போர் மிகமிகச்சிறிய விழுக்காட்டில் தான் இருப்பர். எனக்குத் தெரிந்த பல சிறுவர்களும் சிறுமிகளும், கூடை பின்னுதல், தீப்பெட்டி ஒட்டுதல், பஞ்சு பிரித்தல்( திருப்பூர் சுற்றுப்புற ஊர்களில்), புத்தகங்களை பைண்ட் பண்ணுதல், வீட்டுச் சாமன் கழுவுதல், பூ விற்றல், சமையல் உதவி, சாமான் வாங்குதல், கடையில் வேலை செய்தல்(தொண்ணுறுகளில், 14 வயதில் நானே வறுவல் கடையில் வேலைசெய்து இருக்கிறேன். வாழ்க்கையில் முதலில் வாங்கிய சம்பளம் 180 ரூபாய்  )), புத்தகக்கடையில் வேலைப் பார்த்தல், கோவில் வேலைகள்(என் உறவினரின் பெண் ஒருவர் வாரம் அறுபது ரூபாய் கோவில் வேலைக்கு தண்ணீரைத்து ஊற்றி சம்பாதிக்கிறார் 11ம் வகுப்பு படிக்கவும் செய்கிறார்) என்றும் நீக்கமற உடலுழைப்பை தருகிறார்கள். எனக்கு துணி தேய்த்து தருபவரின் மகன் பள்ளியில் படித்துக்கொண்டு வார இறுதிகளில் தன் தந்தைக்கு உதவி செய்வதை பார்த்திருக்கிறேன்.

என்ன சென்னை மற்றும் நகரங்களில் வாழும் மத்திய தர மற்றும் உயர்மத்திய தர சிறுவர்களில் இவர்களைக் காண்பது அரிது.

மத்தியதர மற்றும் உயர்மத்திய தர சமூக பெற்றோர் தங்கள் பிள்ளைகள் தான் பட்ட கடினம் தன் பிள்ளைகளுக்கு வேண்டாம் என செல்லம் கொடுப்பதாலும், வெறும் அறுபது ரூபாய்க்கும் எழுபது ரூபாய்க்கும் வேலை செய்ய வேண்டாம் என் எண்ணுவதாலுமே.

By: வெங்கட்
பிரகாஷ் – நான் என் பையன்களைப் பற்றிச் சொன்னது, மேலே படம் போட்டிருப்பது எல்லாம் 30-40 வருஷ சமாச்சாரங்களில்லை.

இப்பொழுது காசு கொடுக்கிறோமே என்று எதற்கெடுத்தாலும் கல்வியைப் பற்றி சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

>எப்படியும், கார்ப்பரேஷன் ஸ்கூலிலே படிக்க விதிக்கப்பட்டவர்களிலே முக்காவாசிப் பேருக்கு, தங்கள் சொந்த வேலையைத் தாங்களே பார்த்துக் கொள்ளும் பழக்கம் இருக்கும் என்ற நிதர்சனத்தையும் பார்க்க வேண்டும்.

என் பையன்கள் இங்கே அவர்கள் சொந்த வேலையைப் பார்த்துக்கொள்வதைப் போல நம்மூரில் 10% பேர்கூடச் செய்யமாட்டார்கள் (என் பையன்கள் மாத்திரமல்ல; இங்கே இருக்கும் எல்லா பிள்ளைகளும்). பக்கத்துவீட்டுப் பையன் 9 ஆம் வகுப்பில் இருக்கிறான்; பேப்பர் போட்டு பல்கலைக்கழகத்திற்குப் பணம் சேர்க்கிறான். 90% மாணவர்கள் கோடையில் புல் வெட்டுவது, கட்டுமானத்தில் ஈடுபடுவது என வேலை செய்கிறார்கள்.

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் துளிர்காலத்தில் உங்கள் வீட்டுப் புல்லை நீங்கள்தான் வெட்டியாக வேண்டும், பாத்திரம் தேய்க்க வேண்டும், பனி உழ வேண்டும். காரைவிட்டு இறங்கி பெட்ரோல் நிரப்ப வேண்டும்.  இதனால் உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள் மீது தானாக மரியாதை ஏற்படுகிறது.

உடலுழைப்பில் ஈடுபட வேண்டிய வயதில் அதை விலக்குவதால் பின்னாட்களில் தொடரும் தேவையற்ற உழைப்பைக் குறித்து முன்னர் ஒருமுறை எழுதியிருந்தேன்;

http://domesticatedonion.net/tamil/2003/08/18/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/

நம்மூர் கல்வி முறை சீர்த்திருத்தம் தேவை; அது துவங்க வேண்டியது தனியார் பள்ளிகளில்தான்.

By: prakash
வெங்கட்,

நீங்க, அருள், காசி எல்லாருமே ஒரு முப்பது நாப்பது வருஷத்துக்கு முந்தி இருந்த சூழ்நிலைய வெச்சே பேசிட்டு இருக்கீங்க.  இப்ப காலம் மாறிட்டுது.

கம்யூனிடி பிஹேவியர், பொறுப்புணர்ச்சி ஆகியவற்றை பிள்ளைங்களிடத்திலே வளக்கணும்ங்றதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், முந்தைய காலத்துல, பிள்ளைங்க செஞ்சதும், இப்ப, பிள்ளைங்க மேல திணிக்கறதும் வேற வேற.

ஒரு காலத்துல, பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, ஆசிரியர் கிட்ட விடும் பொழுது, ‘ இனிமே இவன் உங்க பிள்ளை, ஒழுங்கா படிக்கலைன்னா, முதுகுத் தோலை உரிச்சா கூட எதுவும் கேக்கமாட்டேன்’ ன்னு சொல்றது யதார்த்தமான விஷயம். அப்படிப் படிச்சு மேதைகளானவங்க இருக்காங்க. ‘நாங்கல்லாம் அந்த காலத்துல டப்பா அடிச்சுப் பாஸ்பண்ணித்தான் இப்ப எல்லாம் வசதியா இருக்கோம்னு சொல்றவங்களும் இருக்காங்க.

ஆனா, குழந்தைகளின் உளவியல், அவர்களுக்கான சுதந்திரம்ன்னு introspective ஆக சிந்தனை செய்து கொண்டிருக்கிற இந்த காலகட்டத்துல இது ஒத்து வராது.

அந்த காலத்துல, சென்னை மாதிரியான பெருநகரங்கள் தவிர, மீதமிருக்கிற தமிழகத்துல, பெரும்பாலானவர்களுக்கு அரசுக் கல்விதான். பெற்றோர் வசதியானவங்களாக இருந்தாலும், வசதி குறைச்சலானவங்களாக இருந்தாலும், பிள்ளைகளுக்கு கிடைச்ச கல்வியும், வசதி வாய்ப்புகளும், கிட்டதட்ட ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. அதனால யாருக்கும் எந்த குறையும் இல்லை என்பதோடு, இதை ஒரு நல்ல விஷயமாகப் பார்க்கவும் உங்களைப் போன்றவர்களால் முடிந்தது. அப்போது இருந்த ஆசிரியர்களும் ஆதரவாக இருந்தார்கள்.

இப்ப நிலைமை அப்படியா? பக்கத்து வீட்டுப் பையன் போல மெட்ரிகுலேசன் பள்ளிலே நம்மளைச் சேக்க வசதி இல்லேன்னுதானே இங்கே நாம இங்க கக்கூஸ் கழுவ வேண்டியிருக்கு ன்னு கார்ப்பரேஷன் பள்ளிலே படிக்கிற ஒரு மாணவன் வயிறு எரிந்தால், அந்த பிரச்சனையை கண்டுக்கறதை விடவும், அவனுக்கு சமூகப் பொறுப்புணர்ச்சியை ஊட்டுவது பிரதான காரியமல்ல என்பது எ.தா.க.

எப்படியும், கார்ப்பரேஷன் ஸ்கூலிலே படிக்க விதிக்கப்பட்டவர்களிலே முக்காவாசிப் பேருக்கு, தங்கள் சொந்த வேலையைத் தாங்களே பார்த்துக் கொள்ளும் பழக்கம் இருக்கும் என்ற நிதர்சனத்தையும் பார்க்க வேண்டும்.

கல்வி முறையிலே சீர்திருத்தம் வேண்டும் என்கிறதிலே அபிப்ராயபேதம் இல்லை. ஆனா, சீர்திருத்தத்தை எங்கிருந்த ஆரம்பிக்க வேண்டும் என்பதிலே நமக்கு ஒரு தெளிவு வேண்டும்.

By: வெங்கட்
மணியன் – உங்கள் கருத்துடன் முற்றிலும் உடன்படுகிறேன். செய்தியை வாசிக்குப்பொழுது இதே சந்தேகங்கள் எனக்குத் தோன்றின. ஆனால் ட்விட்டரில் இந்த அநியாயத்தைக் கேட்பாரில்லையா என்று நண்பர்கள் எழுதியபொழுது அதில் குழந்தைகள் வேலை செய்கிறார்களே என்ற கவலை மட்டும்தான் தெரிந்தது.

குழந்தைகள் வேலை செய்வதை ஆதரிக்கும் நான், வேலை வாங்கும் அமைப்பை எதிர்க்கிறேன். நண்பர்கள் குறை சொல்லியிருக்க வேண்டியது வேலை வாங்குபவர்களைப் பற்றி; வேலை செய்யும் குழந்தைகளைப் பற்றியல்ல.

குழந்தைகளின் பொருளியல் பின்னணியைக் கொண்டு செய்யப்படுவது அநியாயம். எனவேதான் காசு வாங்கும் உயர்குடி பள்ளிகளிலிருந்து இது துவங்க வேண்டும் என்று சொன்னேன். அங்கு இருந்தது, நான் படித்த துவக்கப்பள்ளிகள் ஏழைப் பள்ளிக்கூடங்கள் என்றாலும் 9,10 படித்த சிறிய மலர், 11, 12 படித்த நகர மேநிலைப் பள்ளி எல்லாம் அற்புதமான தனியார் பள்ளிக்கூடங்கள். அங்கேயும் நான் பெருக்கியிருக்கிறேன்.

By: வெங்கட்
ரவி – எனக்கு NSS, கோடை முகாம் என்று வருடத்தில் ஒருநாள் ஊழியம் சொல்லித்தருவதில் நம்பிக்கையில்லை. அது ஒரு சாதனை உணர்வை (sense of achievement)  உண்டாக்குமேயொழிய அடிப்படை தூய்மை, சமூகப் பொறுப்பு போன்றவற்றை வளர்க்காது. வருடத்தில் ஒரு நாள் சேரிக்குப் போவார்கள், அங்கே கையில் விலக்கமாறுடன் படம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் மறுநாள் தங்கள் பள்ளிக்கூடத்தில் குப்பை கிடந்தால் வேலைக்காரியைக் குறை சொல்வார்கள்.

இதை ஒரு வாழ்முறையாக சொல்லித்தராவிட்டால் அவர்கள் இதை உணர்வது கடினம்.

By: வெங்கட்
ரவி – நான் சொல்லியிருப்பது மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அணைவருமாகச் சேர்ந்து தம்மிடத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது பற்றி. (என் ஆராய்ச்சி குரு, இங்கே படத்தில் இருக்கும் ஆசிரியர் எல்லாம் இதை வலியுருத்திச் சொல்வதற்காகவே). மாணவர்கள் சுத்திகரிப்பில் ஈடுபடுத்தப்படும்பொழுது ஆசிரியரும் அவர்களுடன் சேர்ந்துகொள்ள வேண்டும். அப்படிச் சேர்ந்தால் அதன் பெயர் வலியுருத்தி வேலை வாங்குவதில்லை.

குழந்தைத் தொழிலாளர்களை நியாயப்படுத்துவது எப்படித் தவறானதோ அதேபோல் குழந்தைகளை பொறுப்பற்ற சோம்பேறிகளாக வளர்ப்பதும் அநியாயம். என் வீட்டில் ஆறு வயது முதல் என் மகன்கள் பால் அருந்தியபின் அவர்கள் குவளையைக் கையோடு கழுவிப் போட வேண்டும். ஒன்பது வயதிலிருந்து சாப்பிட்ட தட்டைக் கழுவுகிறார்கள். சென்ற முறை இந்தியா வந்தபோது அவர்கள் வயதொத்த எந்தக் குழந்தையும் அதெல்லாம் செய்வதாகத் தெரியவில்லை. இதனால் உடலுழைப்பு என்றாலே இழிவு என்ற எண்ணம் அவர்களிடையே இருக்கிறது.

மற்றபடி காசு கொடுத்து படிக்கும் தனியார் பள்ளியில் இதைச் செய்தால் (அங்கும் செய்ய வேண்டும்) நம் மக்கள் அதையே தலையில் தூக்கி வைத்துக்கொண்டு பாராட்டக்கூடும். தனியார் பள்ளியில் படிக்கும் பெரும்பாலானவர்களுக்கு (அவர்கள் பெற்றோர்களுக்கு) – நாம்தான் காசு கொடுக்கிறோமே என்ற ஆண்டை மனப்பான்மை இருக்கிறது.

By: மணியன்
வெங்கட், நீங்கள் சொல்வதற்கு எந்த மறுப்பும் கூற முடியாது,

இது அனைவருக்கும் பொதுவான, திறந்த கொள்கைகளுடன், இருக்குமானால்.

ஆனால் இந்து செய்தியைப் பொறுத்தவரை மாநகரப்பள்ளிகளில் அத்தகைய ‘noble cause’ இருப்பதாகத் தெரியவில்லையே…

1.பணியாட்கள் அமர்த்தப் படாமலேயே (அந்த சிறுவர்களை பயன்படுத்திக்கொண்டு) ஊதிய கணக்கெழுதப் படுகிறதா ?

2.சிறுவர்களின் பொருளியல் பின்னணியை மனதிலிருத்தி அவர்கள் உளநிலை நிலைநிறுத்தப்படுகிறதா ?

3.விவரம் அறிந்த பெற்றோர் தடையெழுப்பினால் அச்சிறார்கள் விலக்கிக்கொள்ளப்பட்டு மற்றவர்கள் மீது மட்டும் கட்டாயமாக்கப் படுகிறதா ?

ஒரு RTI மூலமே இச்சய்திகள் வெளிவந்திருப்பதாலும், மேலதிகாரிகளின் சங்கடங்களைக் காணுகையாலும் இந்த சந்தேகங்கள்.

By: ரவிசங்கர்
//காசு வாங்கிக் கொண்டு கல்வி விற்கும் தமிழ்நாட்டுத் தனியார் பள்ளியில் இது போல் தினம் கழிவறை கழுவ விட்டால் பெற்றோர்கள் ஒப்புக் கொள்வார்களா? காசில்லாத ஏழை அரசு பள்ளி மாணவனுக்கு மட்டும் இது எப்படி சமூகப் பயிற்சி ஆகும்?

எந்த வேலையும் இழிவல்ல. கழிவறை கழுவதலையும் கூட மாணவர்களின் கோடை முகாம்களில் ஒரு பயிற்சியாகத் தரலாம். இதன் மூலம் உடலுழைப்புத் தொழிலின் சிரமத்தை, மதிப்பை மாணவர்கள் உணர்வார்கள். ஆனால், அந்தந்த வேலைக்கு ஆள் போடாமல் குழந்தைகளை இவற்றில் தினம் தினம் ஈடுபடுத்துவது தவறு.