அ. முத்துலிங்கம் : ஐம்பதாண்டு இலக்கிய பணி

அங்கதம் ஆறாத கதைச்சொல்லலுக்கு ஐம்பதாண்டுகள்

அ. முத்துலிங்கம் எனும் அங்கதம் ஆறாத கதையின் ஐம்பதாண்டுகள் இலக்கிய பணி – ஒரு நிகழ்வு

காலம் – 23 மே 2009, பிற்பகல் 5 முதல் 7 வரை

இடம் – Munk Centre, 1 Davenshire Place, University of Toronto

சிறப்புப் பேச்சாளர் – கருணாகர மூர்த்தி (எழுத்தாளர், ஜெர்மனி)

சிறப்பு விருந்தினர் – எம். ஏ. நுஃமான் (தமிழ்த் துறை தலைவர், பேராதனை பல்கலைக்கழகம்)

வாழும் தமிழ் புத்தகங்களின் கண்காட்சியும் இடம்பெறும் (நண்பகல் முதல் மாலை 7 மணி வரை)

Popularity: 45% [?]

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

முடிந்தால் வீடியோவை you tube ல் அப்லோட் செய்யுங்கள்.

முத்துலிங்கத்தின் படைப்புகளின் மேல் எனக்கு எப்போதுமே ஒரு உள்ளார்ந்த ஈடுபாடு உண்டு. அவருக்கு நடக்கும் விழா சிறப்படைய வாழ்த்துக்கள்.

நண்பர் கதிர் சொல்லியது போல் YouTube-ல் கிடைத்தால் மகிழ்வேன்.

Leave a comment

(required)

(required)