Comments on: தூள் – ஓராயிரம்

By: வெங்கட்
இராதாகிருஷ்ணன் – வாங்க, வாங்க. நலமா? ரொம்ப நாளாச்சு.

அவ்வப்பொழுது சிறுவயது ஏக்கம் வரும்பொழுது போட்டுக் கேட்பதற்கென்று ஒரு playlist வைத்திருக்கிறேன். தி. மாலை உட்பட. அதிலிருக்கும் பல பாடல்களுக்குப் பிரத்தியேகக் காரணம் ஏதும் கிடையாது. ஆனால் கேட்டால் கட்டாயம் மனதை நிறைக்கும்.

தூள்.காமில் தமிழில் வராதது ஒரு குறைதான்.

By: இராதாகிருஷ்ணன்
நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கு எட்டிப் பார்க்கிறேன். நலம் விழைகிறேன்.

SOTD என்றதும் உடனே என் நினைவிற்கு வருவது ‘திங்கள் மாலை வெண்குடையான்’ பாடல்தான். அதன் இசை ஒருவித nostalgic உணர்வை ஏற்படுத்துகிறது.

தூள் தமிழில் இருந்தால் (ஒருவேளை இவ்வளவு எழுதமாட்டார்களோ?) நன்றாக இருக்கும்.

By: NAGARAJAN
Many many thanks to Saravanan & Team

By: kavi
எண்ணற்ற எளிதில் அறியவியலா பாடல்களை கண்டுகொள்ள உதவிய, உதவிக்கொண்டிருக்கும் தூள்.காமிற்கும் அதன் உயிர் நாடியாய் இருந்து கொண்டிருக்கும் சரவணன் போன்ற நண்பர்களுக்கும் இந்த பதிவின் வாயிலாக எனது மனமார்ந்த நன்றிகள்!!!

By: பத்மா
வாழ்த்துக்கள். எனக்கும் என் கணவருக்கும் அந்த பாடல்கள் தேர்ச்சி மிகவும் பிடித்தமானவை, உடன் வரும் கட்டுரையும். ஆனாலும் பாடல்களை தேர்ந்தெடுத்து ஒலிபரப்ப செய்து சமைக்கவோ மற்ற வேலைகளோ செய்ய முடியாது என்பதால் திரும்பவும் ராகாவிற்கோ போய்விடுகிறேன்.தொகுத்து கேட்க முடிந்தால் இன்னமும் எளிமையாக இருக்கலாம்.

By: bb
Thanks Venkat. Very heartfelt and nice.

By: arul selvan k
தூள் SOTD  இன் பழைய / தொடர் ரசிகன் என்ற முறையில் அவர்கள் அனைவருக்கும்  வாழ்த்துகளும் நன்றியும். மத்தபடி தமிழ்த் திரைப்படங்களில் பாட்டெல்லாம்

“சொன்னா இவனும் கேக்க மாட்டான்,

சொந்த புத்தி வச்சிருக்கான்”

மாதிரி எப்பவும் இருக்கும். நமக்கென்றே.

அருள்.

By: prakash
நிசமாகவே ஆச்சர்யப்பட வைக்கும் , அதிசயிக்க வைக்கும் தொடர்.

அதிலும், இந்த சரவணன்… அவர் எழுதுகிற விஷயங்களைப் பார்த்தால், எப்படி இவ்வளவு சங்கதிகள் தெரிகிறது, அதை எப்படி நினைவு வைத்திருக்கிறார் , எவ்வளவு அழகாக ஆற்றொழுக்கு நடையிலே எழுதுகிறார் என்று தோன்றுகிறது.

முஸ்தீபுகள் இல்லாமல், முரசறிவிக்காமல், தமிழ் திரைஇசைக்கு ஒரு நிலையான authentic ஆன ஆவணக்காப்பகத்தை, அது பற்றிய பிரக்ஞையே இல்லாமல், ஜாலியாக உருவாக்கிக்கொண்டிருக்கிறார்க்ள்.

என்றைக்கும் sOTD ரசிகன்.

சரவணன் , பாலாஜிக்கு வாழ்த்துகள்.