Pregnancy Test : Twin Pack
by வெங்கட் • January 8, 2008 • நகைச்சுவை • 2 Comments

ஆன்லைனில் Pregnancy Test – Twin Pack என்று விற்கிறார்களே, இதைக் கொண்டு இரட்டைக் குழந்தை இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது எப்படி?
இரண்டு சோதனைகளிலுமே பாஸிட்டிவ் வர வேண்டுமா, இல்லை ஒன்றில் வந்தால் போதுமா?
ரொம்ப யோசிக்கிறீங்கங்க
பெற்றோர்கள் இருவருக்கும் + வரவேண்டும்