• Archive for September, 2008

    அமெரிக்கர்களும் வரியும்

    by  • September 27, 2008 • Uncategorized • 10 Comments

    வரியை மக்களுக்கு எதிரான விஷயமாகப் பார்க்கும் விபரீதம் அமெரிக்காவில் முற்றிப்போய்க் கிடக்கிறது. வரி விதித்தால் நாட்டுக்குத் தீமை என்பதுபோல  எல்லோரும் அசட்டுத்தனமாக அரட்டுவதைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது.  மீண்டும் மீண்டும் சுவரில் முட்டிக்கொள்வதைப் போல ஸ்காண்டிநேவிய நாடுகள், பிரான்ஸ்சு, பிரிட்டன், ஜெர்மனி, உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய முதலாளி நாடுகள், இன்னும் ஸ்விட்ஸர்லாந்து, கனடா போன்ற நாடுகளிலும் உயர் சதவீத வரி இருக்கிறது. இவையெல்லாவற்றையும்விட அமெரிக்கா பெரிய பொருளாதாரமாக இருக்கலாம், ஆனால் மேற்சொன்ன நாடுகளில் பலவற்றின் பொருளாதாரம் அமெரிக்காவைவிட [...]

    Read more →

    ரிச்சர்ட் ரைட் – பிங்க் ஃப்ளாய்ட் கீபோர்ட் கலைஞர்

    by  • September 16, 2008 • இசை • 4 Comments

    ராக் இசையுலகின் வரையறைகளை மாற்றி எழுதிய பிங் ஃப்ளாய்ட் இசைக்குழுவின் கீபோர்ட் கலைஞர் ரிச்சர்ட் ரைட் நேற்று காலமானார். பெருமளவில் ராக், ஜாஸிலிருந்து வேர்கள், கொஞ்சம் மேற்கத்திய செவ்வியல் இசை, நிறைய போதை மருந்துகள் இவற்றின் துணையுடன் பிங் ஃப்ளாய்ட் 1965 தொடக்கம் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு இசையின் உச்சத்தையும் இரைச்சலின் துவக்கத்தையும் வேறுபடுத்திப் பார்க்க நமக்கு உதவியது. ஸிட் பாரெட் (Sid Barret)-ஆல் துவக்கப்பட்ட இந்தக் குழுவில் ஆரம்பக் காலந்தொட்டே ரிச்சர்ட் ரைட் இருந்தார்.  இவர்கள் [...]

    Read more →