மனித மூளை : அமைப்பும் செயற்பாடும்
by வெங்கட் • April 17, 2008 • Video, அறிவியல்/நுட்பம் • 5 Comments
அறிவுத் தேட்டத்தின் உச்சம் மனிதன் தன்னைக் குறித்தே அறிந்துகொள்வது. மூளையின் செய்ற்பாடுகள் குறித்த புரிதல்கள் மிகவும் தொடக்க நிலையிலேயே இருக்கின்றன. மூளையின் அமைப்பை அதன் செயற்பாடுகளுடன் ஒப்பிட்டு அறிந்துகொள்வது மிக முக்கியமான உத்தி. பேரா. விலயனூர் ராமச்சந்திரன் இந்தத் துறையின் மிக முக்கியமான நிபுணர்களில் ஒருவர். நிழலில் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள்; அதே போல நாம் இயற்கையாகப் பெற்றிருக்கும் பல அற்புதங்களைப் பற்றி நாம் ஒருகணமும் சிந்திப்பதில்லை. உதாரணமாக கண் பார்ப்பதைக் கையால் பிடிப்பது. மிகச் [...]
Read more →