Comments on: செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்

By: கருத்துக்களம் திறக்கப்படுகிறது. | Pa. Raghavan | writerpara.net | paper
[...] தம் பதிவு ஒன்றில் குறிப்பிட [என்ன அருமையான தலைப்பு! ], அதனைத் தொடர்ந்து [...]

By: சந்திரமௌளீஸ்வரன்
இப்படி சாட் கணக்காக நண்பர் குழு பேசுவதற்கு பெயர் அரட்டை

முதலில் கொஞ்சம் சின்ன சின்ன வாக்கியங்களாக எழுதப் பாருங்கள்

நீங்கள் யோசிப்பதும் இந்த சிக்கலான வார்த்தைகளுடன் தானா ?

தமிழ் பாவம்

By: வெங்கட்
பாலாஜி

ஜமாலனை எனக்கு அதிகம் தெரியாது. அதிகம் தெரியாதவர்களிடம் உரையாடும் மொழியிலும் பரிச்சயமானவருடன் பேசும் மொழியிலும் வித்தியாசம் இருக்கும் என்பது உண்மைதானே!  அது கிடக்க, உங்களை விதண்டாவாதம் என்று நான் நிறுத்தவில்லை. அதற்கும் மேல்தாண்டி பதில் சொல்லியிருக்கிறேன் (பல விஷயங்களில் நான் சொல்லக்கூடிய அதே பதிலை சன்னாசி தந்ததால் விட்டிருக்கிறேன் என்றும் சுட்டியிருக்கிறேன்).  உண்மையில் ஜமாலன் எழுதிய சில வலைப்பதிவுகளைத் தவிர அவர் எழுதிய எதையும் இன்னும் வாசிக்கவில்லை. பாஸ்டன் பாலாஜியின் பிம்பம் வேறு; நாளை அவரைச் சந்திக்க நேர்ந்தால் நொடியில் மிகச் சரளமாக அவருடன் உரையாட முடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது. அதுதான் என் எழுத்திலும் வெளிப்படுகிறது.

யாருடைய நியாயங்களையும் யாரும் குடைந்து பார்க்கவில்லை. ஆனால் பொதுவில் என்று வருகையில் சில ஒப்பீடுகளும் விமர்சனங்களும் தவிர்க்கமுடியாதவை என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

பின்னூட்டப்பாதை பல்வழிப்பாதை என்பதும் நேரடியான உரையாடல் என்பதும் என் பார்வை. மின்னஞ்சலுக்குக் கிணற்றில் இட்ட கல் என்றும் பெயர். குறிச்சொற்கள் சமுத்திரத்தில் கரைத்த பெருங்காயம்.  இதில் பொருத்தமான வழியைத் தேர்ந்தெடுப்பது அவரவர் தெரிவு. நான் இப்படித்தான் என்று சொல்லும் எவரையும் மாறச் சொல்லமுடியாது. ஆனால் பலர் (ஒரு குறிப்பிட்ட பிரிவினர்) நாங்கள் இப்படித்தான் என்று சொன்னால் அது ஏன் என்ற ஆச்சரியம் வருவது தவிர்க்க முடியாதது.

By: Balaji
—இதேமாதிரி பிழைகளை ‘எழுத்தாளர்’களிடம் சுட்டியிருக்கிறீர்களா?—

இங்கேயே கூட சின்ன வித்தியாசத்தை நீங்கள் பார்த்திருக்கலாம்…

ஜமாலன் – வலையாடலை முன்னெடுத்துச் செல்வதற்கு நன்றிகள்!

என்று ‘பெரிய’ ஆளுக்கு பதில் சொல்லி சுருக்கமாக நன்றியோடு முடித்து கொள்ளும் வெங்கட்

நீங்கள் மேலே எழுதியிருப்பதெல்லாமே முழுவிதண்டாவதம்

என்று எனக்கு மாறிவிடுகிறார்.

மனித இயல்புதான். வெங்கட் தவிர நேற்று புதிதாக ஆரம்பித்த அனானி ‘ஜெமோவும் பாராவும் எஸ்ராவும் இன்ன பிறரும் பிறருக்கு பயந்து பின்னூட்டத்தை மூடியிருக்கிறார்கள்’ என்று அனுமானித்திருந்தால் எனக்கு இவ்வளவு ஆர்வமாக கேள்வி எழுந்திருக்காது.

வெங்கட்டின் பதிவில் கவர்ந்த கருத்துகளில் சில…

மின்வடிவத் தகவல்கள் உயிரூட்டமானவை.

துரதிருஷ்டவசமாக இன்றைய நிலையில் அப்படி உதாரணம் காட்ட தமிழில் எழுத்தாளர்கள் மிகவும் குறைவு.

அலகிலா விளையாட்டு: “அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை.”

என்பதுதான் என் கட்சி

—அது ஒரு வழி கலாச்சாரம்; இன்றைய ஊடகம் பல்வழிப்பாதை.—

இதேதானே நானும் சொல்கிறேன்!

எதற்காக ஒத்தையடிப் பாதையாக பின்னூட்டத்தில்தான் சொல்வேன் என்று சுருங்க வேண்டும்.

தனிப் பதிவிடுங்கள்; விக்கிப்பிடியாவில் சேருங்கள்; அதற்கு பொருத்தமான குறிச்சொல் அமைத்து, ‘கூகிளித்தால்’ முதலில் வருமாறு செய்யுங்கள்…

By: வெங்கட்
கோபி – உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி. எல்லாவற்றுக்கும் மேலாக தட்டான்களையும் பிழைகளையும் சுட்டியதற்கு; அவை விரைவில் திருத்தப்படும். என் பிழைகளை எனக்கு அறியத் தருபவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டவன்.

இதேமாதிரி பிழைகளை ‘எழுத்தாளர்’களிடம் சுட்டியிருக்கிறீர்களா? அவர்கள் அதை எதிர்கொள்ளும் விதத்தை அறிவீர்களா?  அதைக் குறித்ததுத்தான் என் இடுகையின் சாராம்சம். அது ஒரு வழி கலாச்சாரம்; இன்றைய ஊடகம் பல்வழிப்பாதை.

மற்றபடி மின்னஞ்சல் பின்னூட்டம் குறித்து நான் தனிப்பதிவு எழுதப்போகிறேன்; அதில் உங்களது சில கேள்விகளுக்குப் பதில் கிடைக்கலாம்.

By: கோபி
ஊதியத்துக்கான வேலை, எழுத்து என்றிருக்கும் எழுத்தாளர் ஒருவருக்கு பின்னூட்டம் என்பது ஒரு மேலதிகச் சுமை. வெளியிட்டாலும் வெளியிடாவிட்டாலும் ஒரு பொறுப்பு வருகிறது. மின்னஞ்சல்கள் அவ்வாறில்லைத்தானே.

அடையாளமற்ற பின்னூட்டத்தை ஏற்பது, புகுபதிகை செய்தவற்றை மட்டும் ஏற்பது, மட்டுறுத்துவது, மட்டுறுத்தாதிருப்பது என்பன போன்றே பின்னூட்டப் பெட்டியை மூடுவதும் ஒரு தெரிவுதானே. வலைப்பதிவின் எல்லாச் சாத்தியங்களையும் பயன்படுத்தத்தான் வேண்டும் என்பதும் பின்னூட்டத்தைத் திறந்துதான் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளிக்க வேண்டும் என்பதும் கட்டாயங்களல்லவே. அவரவர் நிலைப்பாடு அவரவர்களது.

இந்தப் பதிவுக்கான பின்னூட்டத்தைத் தனிப்பதிவாகவே இடுகிறார் ஜமாலன். அதுபோலவே யாரும் யாருக்கும் பதிலெழுதலாம். பின்னூட்டமென்பது நேரத்தாலும், மனதளவிலும் சுமையென்று (அது முன்முடிபானாலுங்கூட) ஒருவர் முடிவெடுத்தால் பின்னூட்டப் பெட்டியை மூடுவது அவரது விருப்பம்.

பின்னூட்ட வெளி மாற்றுக் கருத்துக்களைச் சொல்ல மட்டுமல்ல, தம்மை நிறுவிக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகின்றன. முழுநேர எழுத்தாளரென்பதற்காக பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்லத்தான் வேண்டுமா? ஒருவர் இணையத்தில் எழுத வருகிறாரென்றால் அவர் எதற்கெல்லாம் நேரமொதுக்கலாம் எனும் சுயதெரிவை இழக்கத்தான் வேண்டுமென்றிருக்கிறதா?

செத்த மரங்களில் எழுதத் தொடங்கிய இவர்கள் இன்னமும் இணையத் தொழிநுட்பத்தின் சாத்தியங்களைப் புரிந்து கொள்ளவோ, இணைய ஊடகத்துக்குத் தேவையான மனநிலையை அடையவோ இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் பின்னூட்டப் பெட்டியை மூடி மாற்றுக் கருத்துக்களை மறைக்கிறார்களென்பது எல்லோருக்கும் முழுமையாகப் பொருந்துமென்று படவில்லை.

இணையத்துடனான உறவாடலுக்கான வாய்ப்பு, வசதி, நேரம் போன்றவையும் ஒருவரது புரிதலைத் தீர்மானிக்கலாம். ஜெமோ, எஸ்ரா போன்றவர்கள் தத்தம் பதிவுகளைப் பிறரைக் கொண்டே அமைத்துள்ளார்கள். நாகார்ஜுனன் கூட உடனடியாகப் பின்னூட்டத்தைத் திறக்காமற் தாமதித்தமைக்குத் தொழினுட்பங் காரணமாக இருக்கலாம்.

கணினியும் இணையமுங் கிடைத்தவுடன் இணையத்தின் சாத்தியங்களை எல்லாம் விளங்கிக் கொள்ள முடியுமென எண்மிய இடைவெளியை (digital divide) எளிமையாக அணுகிவிட முடியாதுதானே. மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட இணைய இணைப்புடன் வலையுலவ முடிகிற சூழலில் (சில சமயங்களில் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிக்கவே சில நாட்களை எடுத்துக் கொள்ள நேர்கையில் வரும் சிக்கல்கள் போன்ற) என் அனுபவஞ் சார்ந்தே இக்கருத்துக்கள். ஹரன் பிரசன்னா, ஜெயமோகன் போன்றோர் அச்சூடகத்தில் எழுதியிருப்பதை வாசிக்கக்கிடைத்தால் என்புரிதலில் மாற்றங்கள் இருக்குமோ என்னவோ..

பின்னூட்டப்பெட்டி தவிரவும் பல விடயங்கள் இங்கே அலசப்பட்டுள்ளன. அவற்றில் சில முக்கியமானவை. மேலும் சில பதிவுகளில் அவற்றைத் தொடர்கையில் பயன்மிகும். நன்றி.

சான்றான்மை -> சான்றாண்மை, என்னைப் பொருத்தவரை -> என்னைப் பொறுத்தவரை, வருடம் -> ஆண்டு…

By: சன்னாசி
//எனக்கு அவசியம் சொல்லவேண்டுமானால், சொல் (தனிமடல்).

உலகத்திற்கு அவசியம் உன்னுடைய கண்டனங்களையும் கருத்துகளையும் சொல்ல வேண்டுமானால், எழுது (தனிப்பதிவு). [என்னுடைய முதுகின் மேல் ஓசி சவாரி கேட்காதே!]//

உங்கள் பதிவுகளில் பின்னூட்டம் போட்ட/போடுபவர்களும் உங்கள் முதுகில் சவாரி செய்யும் கும்பல்கள்தான் அப்போது!! நல்லது – சபாஷ் மீனா சலித்தபின் வேதாள உலகம் பார்க்கவும்; ஒரு புதுப் பார்வை கிடைக்கக்கூடும். பாராட்டி எழுதப்படும் பின்னூட்டங்களே இல்லையா? ஏன் இப்படி பிரளயம் குறித்த முன்னெச்சரிக்கைகள்? மேலே சொன்னது உங்கள் கருத்தா? ஆமெனில், உங்கள் பதிவுகளின் பின்னூட்டங்களை முதலில் மூடுங்கள்.

By: ஜெயமோகன் இல்லை
//தான் பகடி செய்தவர்களுக்கு இருந்த திறமையை ஜெயமோகன் முற்றாக மறுத்தார். //

முற்றிலும் தவறான தகவல்.

மேலும் அவர் செய்தது விமர்சனம் அல்ல பகடி/அங்கதம்.

By: வெங்கட்
>ஜெயமோகனுக்கு சிவாஜியும் பத்மினியும் எம்ஜியாரும் அகப்பட்டார் என்றால், வெங்கட்டுக்கு ஜெயமோகனும், பிரபுவிற்கு ஞாநியும் அகப்படுவார்கள்!?!

பாலாஜி – ஜெயமோகன் குறிப்பாக சிவாஜி, பத்மினி, எம்.ஜி.ஆர் என்று எழுதியதற்கும் நான் பொதுப்படையாக அச்சு ஊடக எழுத்தாளர்களின் மனநிலையைப் பற்றி எழுதியதற்கும் வித்தியாசம் உண்டு. நான் பொதுப்போக்கை முன்வைத்துத்தான் விமர்சனம் செய்தேன். தனியொரு எழுத்தாளரின் உரிமை, பாங்கு இவற்றைப் பற்றியதல்ல.  தொல்லூடகப் (இன்னும் கொஞ்சம் வருடங்கள் கழித்து இந்தப் பிரயோகம் வலுப்படும் என்று நம்புகிறேன்) பெரியவர்கள் மின்னூடகத்திற்கு வரும்பொழுது அவர்களுக்கு நுட்பத்தால் கிடைக்கும் சிறு வசதிகளைத் தாண்டி இந்த ஊடகத்தின் பரந்த வீச்சைப் புரிந்துகொள்வதில் இருக்கும் சிக்கல்களைப் பற்றியது என் பதிவு.

இன்னும் ஒரு முக்கிய வித்தியாசத்தையும் தெளிவுபடுத்த வேண்டும்; தான் பகடி செய்தவர்களுக்கு இருந்த திறமையை ஜெயமோகன் முற்றாக மறுத்தார். நானோ, சன்னாசியோ, அல்லது ஜெகத்தோ ஜெயமோகனைப் பற்றி எழுதுவதற்கு வித்தியாசம் இருக்கிறது; நாங்கள் அனைவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவருடைய எழுத்தைப்பற்றிய உயர்வான மதிப்பீட்டை வெளியிட்டிருக்கிறோம்.  எல்லாவிதமான விமர்சனங்களையும் இப்படிப் பொதுமைப்படுத்த முடியாது.

பிரபு – ஞாநியைக் குறித்து எழுதியது நேரடியாக சொற்குற்றம், பொருட்குற்றம் பற்றிய மதிப்பீடு. அதை நேராகத்தான் எதிர்கொள்ள வேண்டும்.

By: Balaji
சன் டிவியில் மீண்டும் பார்த்த ‘சபாஷ் மீனா’ இரண்டு தடவை தேய்ந்து போன பேழையாக திரும்ப திரும்ப சொற்றொடர்களை சொல்லிப் படுத்தியது… அந்த மாதிரி ஆகும் ஆபாயம் உணர்ந்தாலும், நான் அறிந்தவரை தொகுப்பு.

—இந்த மாதிரி அவதூறுகளை முன்னே பின்னே பார்த்திராதவர்கள் இங்கே வந்து ஏதோ பச்சைப்பிள்ளை மாதிரி சிரமப்படப்போகிறார்கள் என்று ஏன் முன்னேற்பாடாகச் செய்யவேண்டும்? அதைப் படித்துப் பார்க்காமலே நிராகரித்துவிடமுடிகிறதென்றால், அதற்கும் பின்னூட்டங்களுக்கும் என்ன வித்தியாசம்? —

1.

எனக்கு அவசியம் சொல்லவேண்டுமானால், சொல் (தனிமடல்).

உலகத்திற்கு அவசியம் உன்னுடைய கண்டனங்களையும் கருத்துகளையும் சொல்ல வேண்டுமானால், எழுது (தனிப்பதிவு). [என்னுடைய முதுகின் மேல் ஓசி சவாரி கேட்காதே!]

2.

ஜெயமோகனுக்கு சிவாஜியும் பத்மினியும் எம்ஜியாரும் அகப்பட்டார் என்றால், வெங்கட்டுக்கு ஜெயமோகனும், பிரபுவிற்கு ஞாநியும் அகப்படுவார்கள்!?! [வல்லவனுக்கு வில்லி   ]

நன்றி!