Comments on: டாடா – ஜகுவார்

By: செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்
[...] சென்றவாரம் நான் எழுதிய நாலுவரி “டாடா-ஜகுவார்” செய்தி விமர்சனத்தில் டாடா என்று [...]

By: வெங்கட்
செல்வா – உங்கள் வருகைக்கு நன்றி! (சென்ற வாரம் கருத்தெழுதியது நீங்கள்தான் என்று தெரியாது, அவரசத்தில் கவனிக்காமல் விட்டுவிட்டேன்).  உங்களை இங்கே காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

டாடா – டாட்டா – ஒலிப்பாங்கிற்குக் கவனம் கொடுக்காமல் எழுதிவிட்டேன். நம்மில் ஒரு பொதுப்படுத்தப்பட்ட ஒலி/வரி வடிவக் குறிமுறை இல்லாததால் இதுபோன்ற குழப்பங்கள் தலையெடுப்பதைத் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. தெருட்டியதற்கு நன்றிகள்.

பை குறித்த உங்கள் கருத்துக்கு (இந்தியர்களின் பங்களிப்பு) மேலதிகமாக வாசித்துவிட்டு இன்னொருமுறை திரும்பி வருகிறேன்.

By: C.R. Selvakumar
பொதுவான இரு கருத்துகள்:

1) Tata என்பதை டாட்டா என்று எழுதுங்கள். இல்லாவிடில் அதனை Taadaa என்றுதான் தமிழில் ஒலிக்க வேண்டும். தமிழ் ஒலியின் ஒலிப்பாங்கைக் கெடுக்காமல் இருப்பது நம் கடமை.

2) நீங்கள் PLoS இதழ்களைப் போற்றுபவர்களாக இருப்பதால். தமிழ் விக்கிப்பீடியாவில் இது பற்றி உள்ள ஒரு குறுங்கட்டுரைக்கு ஒரு சுட்டியைக் கீழே தந்துள்ளேன்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%28%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%29

நன்றி

செல்வா

வாட்டர்லூ, ஒன்ட்டாரியோ, கனடா

By: இலவசக்கொத்தனார்
//Good Luck!.//

ரிப்பீட்டேய்!!  )