ஒபாமா வெல்லட்டும்
by வெங்கட் • February 5, 2008 • சமூகம் • 63 Comments
இன்றைக்கு அமெரிக்காவின் மிக முக்கியமான முன்னோட்டத் தேர்தல்கள் நடக்கின்றன. இன்னும் ஐந்து மணி நேரத்திற்குள் ஜனநாயக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் சார்பாக அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு யார் போட்டியிடப் போகிறார்கள் என்று தெரியவந்துவிடும். (என்றுதான் நினைக்கிறேன்). இது கடைசிவரை இழுத்துக்கொண்டு போவது யாருக்கும் நல்லதில்லை, முக்கியமாக ஜனநாயகக் கட்சி.
Read more →