Comments on: தொழில்முறை கிரிக்கெட்

By: இலவசக்கொத்தனார்
வெங்கட், இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாதது. என்னுடைய இந்த இடுகையில் சில கேள்விகள் எழுப்பி உள்ளேன். உங்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.

http://elavasam.blogspot.com/2008/02/ip.html

இந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம் என்றால் சரிதான்.

By: வடுவூர் குமார்
இது சம்பந்தமாக “சென்னை லயன்ஸ்” நிகழ்ச்சியை இங்கு செய்தியில் காண்பித்தார்கள்.நம்ம ”சிரிகாந்த்”(கொஞ்ச பேர் சந்தோஷமாக இருக்கட்டும்) வந்திருந்தார் அப்போது வெடி வெடித்ததில் பயந்து ஒரு ஆட்டமே போட்டுவிட்டார்-பார்க்க வேடிக்கையாக இருந்தது.

கூடிய விரைவில் வீடியோவாக போடுகிறேன்.

கிரிக்கெட் இப்படி தொழில்முறையாக இந்தியாவில் வருவது வரவேற்கப்பட வேண்டியது தான்.தொழிற்வாய்ப்புகள் மற்றும் புதிய ஆட்டக்காரர்களுக்கும் வாய்ப்பு என்று பல முகங்களில் ஏற்றம் வரும்.