ஸ்ரீசந்த் - அபத்தத்தின் உச்சம்
இந்த அபத்தத்திற்கு யாராவது முடிவு கட்டினால் தேவலாம்.
“I love the spotlight. The Aussies should be worried I am coming.” Meet the quote-a-minute, bold and brash Sreesanth. He even refers to himself in the third person. “Sreesanth’s way is to be aggressive. Sreesanth will always remain Sreesanth.”
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.
Comments
இப்பொழுதுதான் cricinfo வில் படித்தேன். மேலே சொன்னாற்போல சொம்புக்கு போட்டி வந்துருச்சு….
ஆஸ்திரேலியா போட்டு சாத்து சாத்துனாதான் திருந்துவார் போல…
Mallu junta often speak in third person in malayalam. this guy must have englipeesified it directly.
கொத்ஸ்- நீங்க சப்போர்டுக்கு வரமாட்டிங்கன்னு தெரிஞ்சாலாவது வாய மூடிக்கிட்டு இருக்காறான்னு பாப்போம் ![]()
சின்னப்பையன் - அதுதான் நடக்கப்போகுதுன்னு நெனக்கிறேன்.
பாலாஜி - சீரிஸ் முடிவுல “ஐயோ, ஸ்ரிசந்தை அடிக்காதீங்கன்னு அழுவப்போறாருன்னுதான் தோணுது (வெளையாடினா?)
குமார், தங்க்ஸ் - நன்றி
பாகிஸ்தானுக்கு ஷோயப் அக்தர் ஒரு உளறுவாய் என்றால் இந்தியாவுக்கு ஸ்ரீசந்த் என்னும் கோமாளி. Humble என்ற வார்த்தைக்கு கபில்தேவ் போன்றவர்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டால் நல்லது.
Jeyakumar - I hope you are not serious about what you wrote.
We need more people like Tendulkar (see today’s performance), Dravid and Kumble - who speak with their games rather than foul mouth.
The Aussies should be worried I am coming.” Meet the quote-a-minute, bold and brash Sreesanth.
1. If he gets ejected from the match due to his brash behavior, he can say “Aussies should be worried I am premature ejaculating”.
2. Aussies will not take his come ![]()
3. Aussies are so worried about his coming, they’ve ordered a special titanium condom.
//If he gets ejected from the match due to his brash behavior, he can say “Aussies should be worried I am premature ejaculating”.//
Hilarious indeed.
எல்லாரும் அடக்கமா இருந்திட்டா எப்படி? போரடிச்சிடாது?

ஸ்ரீசந்த் ரொம்ப வாலாட்டி அவரை தடை செஞ்சாங்கன்னா அவரை ஆதரிச்சு பதிவெல்லாம் போட மாட்டேன். முதலிலேயே கொஞ்சம் தட்டி அடக்கி வாசிக்க வெச்சா பரவாயில்லை!