• ஸ்ரீசந்த் – அபத்தத்தின் உச்சம்

    by  • January 23, 2008 • விளையாட்டு • 11 Comments

    இந்த அபத்தத்திற்கு யாராவது முடிவு கட்டினால் தேவலாம்.

    “I love the spotlight. The Aussies should be worried I am coming.” Meet the quote-a-minute, bold and brash Sreesanth. He even refers to himself in the third person. “Sreesanth’s way is to be aggressive. Sreesanth will always remain Sreesanth.”

    11 Responses to ஸ்ரீசந்த் – அபத்தத்தின் உச்சம்

    1. January 23, 2008 at 6:09 pm

      ஸ்ரீசந்த் ரொம்ப வாலாட்டி அவரை தடை செஞ்சாங்கன்னா அவரை ஆதரிச்சு பதிவெல்லாம் போட மாட்டேன். முதலிலேயே கொஞ்சம் தட்டி அடக்கி வாசிக்க வெச்சா பரவாயில்லை!

    2. January 23, 2008 at 6:20 pm

      சிம்பு-க்கு போட்டி போல…குறைகுடம்.

    3. வடுவூர் குமார்
      January 23, 2008 at 6:34 pm

      செம காமெடி!!!

    4. January 23, 2008 at 6:41 pm

      இப்பொழுதுதான் cricinfo வில் படித்தேன். மேலே சொன்னாற்போல சொம்புக்கு போட்டி வந்துருச்சு….

      ஆஸ்திரேலியா போட்டு சாத்து சாத்துனாதான் திருந்துவார் போல…

    5. bb
      January 23, 2008 at 7:05 pm

      Mallu junta often speak in third person in malayalam. this guy must have englipeesified it directly.

    6. வெங்கட்
      January 23, 2008 at 9:05 pm

      கொத்ஸ்- நீங்க சப்போர்டுக்கு வரமாட்டிங்கன்னு தெரிஞ்சாலாவது வாய மூடிக்கிட்டு இருக்காறான்னு பாப்போம் :)

      சின்னப்பையன் – அதுதான் நடக்கப்போகுதுன்னு நெனக்கிறேன்.

      பாலாஜி – சீரிஸ் முடிவுல “ஐயோ, ஸ்ரிசந்தை அடிக்காதீங்கன்னு அழுவப்போறாருன்னுதான் தோணுது (வெளையாடினா?)

      குமார், தங்க்ஸ் – நன்றி

    7. January 23, 2008 at 10:35 pm

      பாகிஸ்தானுக்கு ஷோயப் அக்தர் ஒரு உளறுவாய் என்றால் இந்தியாவுக்கு ஸ்ரீசந்த் என்னும் கோமாளி. Humble என்ற வார்த்தைக்கு கபில்தேவ் போன்றவர்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டால் நல்லது.

    8. Jeyakumar
      January 24, 2008 at 8:24 am

      India must need this kind of player when we play against a country like Australia.

    9. வெங்கட்
      January 24, 2008 at 9:36 am

      Jeyakumar – I hope you are not serious about what you wrote.

      We need more people like Tendulkar (see today’s performance), Dravid and Kumble – who speak with their games rather than foul mouth.

    10. bb
      January 24, 2008 at 2:52 pm

      The Aussies should be worried I am coming.” Meet the quote-a-minute, bold and brash Sreesanth.

      1. If he gets ejected from the match due to his brash behavior, he can say “Aussies should be worried I am premature ejaculating”.

      2. Aussies will not take his come :)

      3. Aussies are so worried about his coming, they’ve ordered a special titanium condom.

    11. Sridhar Narayanan
      January 24, 2008 at 7:05 pm

      //If he gets ejected from the match due to his brash behavior, he can say “Aussies should be worried I am premature ejaculating”.//

      Hilarious indeed.

      எல்லாரும் அடக்கமா இருந்திட்டா எப்படி? போரடிச்சிடாது?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *