• அதிகுறை வெப்பநிலை – தரவிறக்கக் கிடைக்கிறது

    by  • February 29, 2008 • அறிவியல்/நுட்பம் • 5 Comments

    abs_zero.jpg

    இரண்டு மாதங்களுக்கு முன்னால் இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பற்றி எழுதியிருந்தேன். வடஅமெரிக்காவிற்கு வெளியே வசிக்கும் பலருக்கும் இந்த இரண்டு வாரத் தொடரை பார்க்க முடிந்திருக்காது. இப்பொழுது நோவா-வின் இணையம் வழியே இது இலவசமாகப் பார்க்கக் கிடைக்கிறது.

    அதிகுறை வெப்பநிலையை அடைவதில் இயல்பியல் கண்டிருக்கும் முன்னேற்றங்களையும், அந்தக் குறைந்த வெப்ப நிலையில் பருப்பொருள்கள் அடையும் புதிய பண்புகளையும் குறித்து விளக்கும் சுவாரசியமான நிகழ்ச்சி இது. தவறாமல் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

    5 Responses to அதிகுறை வெப்பநிலை – தரவிறக்கக் கிடைக்கிறது

    1. February 29, 2008 at 2:31 pm

      வணக்கம். நான் தவறாமல் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன்.

    2. சுபன்
      March 5, 2008 at 8:45 pm

      அமெரிகாவுக்கு வெளியே இருப்பவர்கள் பார்க்க முடியாதாமே?

    3. வெங்கட்
      March 5, 2008 at 11:28 pm

      ஆமாம் சுபன், நீங்க சொன்னப்புறம் போய்ப் பார்த்தேன், ”கனடாகாரங்கள் காசு கொடுக்குறாங்க, ஆனாலும் அமெரிக்காவுக்கு வெளியே பாக்க முடியாது” -ன்னு வருது.

      சரியாக சோதிக்காமல் எழுதினதுக்கு நண்பர்கள் மன்னிக்கவும்.

    4. வடுவூர் குமார்
      March 6, 2008 at 12:12 am

      ஐயையோ! “ஜீரோ” ஆகிவிட்டதே!! :-)

    5. சுபன்
      March 6, 2008 at 3:58 pm

      ப்ராக்ஸி பாவித்து நான் பார்த்தேன் :)

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *