எனக்கு MySQL தரவுத்தள உதவிகள் கொஞ்சம் தேவைப்படுகின்றன. (நான் இதில் ஞானசூன்யம்). குறிப்பாக version 3.x இல் இருக்கும் மூன்று தரவுக் கோப்புகளை version 5.x -ல் மாற்ற உதவி வேண்டும். இது முற்றிலும் தனிப்பட்ட (என்னுடைய சுயநலம் சம்பந்தப்பட்ட விஷயம்) வேண்டுகோள். உதவ முன்வருபவர்களுக்கு நான் மிக்க நன்றியுடையவனாவேன்.

உதவமுடியுமென்றால் எனக்குத் தனியஞ்சல் எழுதவும். முகவரி : venkat அட் domesticatedonion டாட் net.