LaTeX test
by வெங்கட் • March 16, 2007 • அறிவிப்புகள் • 2 Comments
[tex]e^{i\pi}=-1[/tex]
[tex] \displaystyle\int_{-\infty}^t\delta(\tau)d\tau = u(t) [/tex]
கொஞ்சம் நாட்களாக யோசனை செய்து வைத்திருந்த விஷயம்; வேர்ட்பிரஸ்க்கு லேட்டெக் [tex] \LaTeX [/tex] பொருத்தி கிடைக்கிறது. இதை நம் தளத்தில் நிறுவிப் பார்த்தாலென்ன என்ற ஆசை இருந்தது. இன்றைக்குப் பின் மதியத்தில் எழுதப்போகும் ஒரு விஷயத்திற்கு இது உதவியாக இருக்கும் என்பதால் உடனடியாக முயற்சி செய்து பார்க்கிறேன்.
அடிக்கடி சமன்பாடுகளெல்லாம் எழுதி உங்களைப் பயமுறுத்தப் போவதில்லை. ஆனால் எப்பொழுதாவது ஒரு முறை தேவைப்பட்டால் இருக்கட்டுமே என்றுதான். அடுத்ததாக எழுதப்போகும் விஷயம் சுவாரசியமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இதை படிக்க முடிகிறதா, பிரச்சினை இருக்கிறதா என்று தெரியப்படுத்தினால் சந்தோஷம்.
>>>
இதை படிக்க முடிகிறதா, பிரச்சினை இருக்கிறதா என்று தெரியப்படுத்தினால் சந்தோஷம்.
———
ஐ.ஈ 6.0 விலும், பயர் பாக்ஸ் 1.5.0.10 இலும் நன்றாகத் தெரிகிறது.
————
>>>
அடிக்கடி சமன்பாடுகளெல்லாம் எழுதி உங்களைப் பயமுறுத்தப் போவதில்லை.
——
பயமுறுத்தவும்
அருள் – நன்றி.
அடுத்த விஷயத்தை எழுத ஆரம்பித்துவிட்டு கிரிக்கெட்டில் மூழ்கிவிட்டேன். எல்லாம் இந்த வாரம் மட்டும்தான்; பையன்களுக்கு மார்ர்சு விடுமுறை (குளிர்காலத்தின் கடைசி வாரம்) என்பதால் நானும் ஒரு வாரம் வீட்டில் உட்கார்ந்துவிட்டேன். திங்கட்கிழமையிலிருந்து வேலை திரும்ப முழுகடிக்கப்போகிறது.