இயற்பியலில் உண்மையும் அழகும்

இயற்பியலில் உண்மையும் அழகும் பற்றிய சிறிய உரை. பி.எஸ்.ஸி படிக்கும் காலத்தில் அணுக்கரு இயற்பியலில் (Nuclear Physics) பேராசிரியர் மர்ரே ஜெல்-மான கோட்பாடு படிக்கும் காலத்தில் ஜெல்-மான், யுக்காவா, ஹான்ஸ் பெத்தா, போன்ற பெயர்கள் ஒரு கனவைப் போலத் தோன்றும். ஒரு காலத்தில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த ஜாம்பவான்களின் பேச்சை வருங்காலத்தில் கேட்கமுடியும் என்று யோசித்துப் பார்த்ததுகூட இல்லை.

இயற்பியலில் (பொதுவில் அறிவியலில்) மெய், சமச்சீர், அழகு போன்ற கருத்தாக்கங்களின் அடிப்படையில் பல அற்புதமான விஷயங்கள் இருக்கின்றன. பேராசிரியர் சுப்ரமண்யம் சந்திரசேகரின் கட்டுரைகள் இந்த வரிசையில் அற்புதமானவை. மர்ரே ஜெல்-மானின் இந்த உரை அறிவியலில் அழகியல் குறித்த ஆர்வத்தை சிலருக்காவது தூண்டும் என்று நம்புகிறேன்.

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

uncle please check the following link, please support us with any of your useful article for the students who don’t use the internet.

http://kuttiescorner.blogspot.com/2007/11/teach-to-educate-child_16.html

I will go home and watch. Thanks for sharing.

I have visited occationally ted.com ,following a note from writer sujatha in one of his columns in katrathum petrathum.
Being a science graduate,especially physics, I think you guys enjoy this verymuch.
I am a maths graduate & a chartered accountant by profession & qualification,but on hearing Murray,I do appreciate that Scientific inventions & new breakthroughs have lot of symmetry and similarity between one theory & other.
I think it follows in any branch of knowledge based explanation that the explainer’s lucidity in explaining things are also based on this understanding.
As he finishes,to explain something more,we need not need something more !

ஆனியனுக்கு மரியாதை!!
அருமையான சலனப்படம்.
குரல் பதிவின் தெளிவு வியக்க வைக்கிறது.

பவன், அறிவன், குமார் - உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

பவன் - என்னால் இயன்றவரை உதவ முயற்சிக்கிறேன்.

அறிவன் - அறிவியல் உட்பட மெய்யறியும் முயற்சிகள் எல்லாவற்றிலும் எளிமையும் அழகும் நிச்சயமாக இருக்கும். உங்களுக்கு இந்தச் சிறிய உரை பிடித்திருப்பதில் சந்தோஷம்.

குமார் - மரியாதை ஆணியனுக்கு இல்லை. TED அமைப்பிற்குத்தான். வருங்காலத்தில் நான் இரசித்த இன்னும் பல வீடியோக்களை (பழையவை என்றாலும் கூட) பகிர்ந்துகொள்ள உத்தேசம்.

Leave a comment

(required)

(required)