Comments on: 2007 நோபெல் பரிசுகள்

By: vaithi
hi,

it’s interesting to read the scientific articles in the way you write in tamil. good work.

best regs

vaithi

By: மாவுருண்டை
நோபல் பரிசு அறிவிப்புகள் வந்தவுடன் நினைச்சேன்…உங்க பதிவு இருக்கும்னு!

வந்தது வந்தீங்க..இதையும் கொஞ்சம் கவனிக்கிறது….

http://domesticatedonion.net/tamil/?p=686#comment-11130

நன்றி.

By: வெங்கட்
பத்மா – நன்றி!

By: வெங்கட்
கையேடு – காந்த மின்தடை என்று எழுத வேண்டியது அவசரத்தில் மின்காந்தத் தடை என்று எழுதிவிட்டேன். சுட்டியதற்கு நன்றி. திருத்தியிருக்கிறேன்.

By: பத்மா அரவிந்த்
//வலதுசாரி தீவிரவாதிகள் ஒருபுறத்தில் வளர்கரு மூலச் செல்கள் குறித்த ஆராய்ச்சிகளை நசுக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த நோபெல் பரிசு மிக முக்கியமானது// very true.

By: kaiyedu
மின்காந்தத் தடை – magnetoresistance இந்த மொழிபெயர்ப்பு அறிவியல் பூர்வமாக சரியாக இருக்குமா.  electromagnet -மின்காந்தம் என்றுதான் அழைக்கிறோம்.

காத்தப்புல மின் தடை மாற்றம் – இது சரியாக இருக்குமா.. தெரியவில்லை

By: வெங்கட்
பிரகாஷ் – இன்னா பண்றது, பொயப்பு.

(உண்மைல இந்தக் கோடையில் நிறையப் பயணம் மற்றும் வீட்டில் விருந்தாளிகள் என்று பொயப்பைத் தவிர மத்த விஷயங்களில்தான் பிஸி).

By: வெங்கட்
குமார், இ.கொ, கார்த்திக் – நன்றிகள்.

மாலிக் – இலக்கியம், அமைதி எல்லாம் பற்றி யாராவது விஷயம் தெரிந்தவர்கள் எழுதவேண்டும். பேசாமல் புஷ்க்கு 2002விலேயே ஒரு அமைதி பரிசு கொடுத்து அவர் பல்லைப் பிடுங்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. அது ஒன்றும் அதிகமான விலையல்ல. தவறு நடந்துவிட்டது.

By: prakash
தொகுதி எம்மெல்லே மாதிரி அடிக்கடி காணாமப் போயிடுறீங்களே .. அது ஒண்டிதான்.. கொஞ்சம்…

By: மு மாலிக்
முன் அறிவிப்பு:

இலக்கியம் மற்றும் அமைதிக்கான பரிசுகள் இன்னும் அறிவிக்கப் படவில்லை.

இது மேற்கத்திய கொள்கைகளைத் தாங்கிப் பிடிப்பவர்களுக்கும் அவை அல்லாதவைகளை தூற்றுபவர்களுக்கும் முன்பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.

நய்பாலைக் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். அவர் இஸ்லாத்தை விமர்சித்து இரண்டு புத்தகம் போட்ட உடனே அவருக்கு இலக்கியத்திற்கான பரிசினைத் தட்டிச் சென்றார்.

மேற்கில் மாற்றுக் கலாச்சாரத்தைக் கொண்ட நாடு துருக்கி. ஓர்ஹான் பாமுக் துருக்கியை தனது புத்தகத்தில் தாக்கி இலக்கியத்திற்கான பரிசினை பெற்றார்.

பார்க்கலாம் இந்த தடவை எப்படி என்று.