• Archive for May, 2007

    திரை(மறைவு) ஊடக அரசியல்

    by  • May 8, 2007 • சமூகம் • 3 Comments

    ஜெகத் திரை(மறைவு) அரசியல் பதிவில் தமிழக ஊடகங்கள் தலைவர்களைத் தெரிந்தெடுக்கிறார்கள, வளர்த்தெடுக்கிறார்கள் என்று ஊடகங்களைக் King Makers ஆகக் காட்டியிருக்கிறார். அவர் முன்முடிபுடன் இதை அனுகியிருப்பதாகத் தோன்றுகிறது. அதனால் சில நிகழ்வுகளைத் தவறாக முன்வைத்திருக்கிறார், சில தரவுகளைத் தவறவிட்டிருக்கிறார். இவை அவருடைய வாதத்திற்கு மிக முக்கியமானவை. ஆதரவு பெறும் நடிகர் எந்நிலையிலும் தமிழ் தேசியவாதம் பேச முடியாதவராக இருக்கவேண்டும். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட எம்.ஜி.ஆரும், மராட்டியரான ரஜினிகாந்தும், வீட்டில் தெலுங்கு பேசுபவராக அறியப்படும் விஜய்காந்தும் ஒருபோதும் தமிழ் [...]

    Read more →

    கணினியும் இசையும் – 2 : ஒலிநாடாவிலிருந்து கணினிக்கு மாற்றுதல்

    by  • May 6, 2007 • இசை, கணினியும்-இசையும் • 15 Comments

    ஒலிநாடாவிலிருந்து கணினிக்கு என்று பொதுப்படையாக எழுதியிருந்தாலும், இந்த முறையை பின்வருவனவற்றுக்கும் எந்த மாறுதலும் இல்லாமல் பயன்படுத்த முடியும்; ஒலிநாடா, எல்.பி இசைத்தட்டு, பல்வேறுதரப்பட்ட ஒலிநாடக்கள் இதற்கு நாம் பயன்படுத்தப் போகும் பொதி அடாசிட்டி என்பது. இதன் முக்கிய சிறப்புகள்;

    Read more →