நிறவெறி
by வெங்கட் • April 27, 2007 • கனடா, சமூகம் • 2 Comments
சில சமயங்களில் தனிப்பட்ட முறையில் நடக்கும் சில உரையாடல்களினால் சலிப்படையும்பொழுது அதைப் பொதுவில் கொட்டித்தீர்க்க வேண்டும்போலிருக்கும். அந்த வகையில் இது எரிச்சலைடைந்து உரக்கக் கத்துவது. எனக்கும் பல்கலைக்கழகத்திலிருக்கும் ஒரு நண்பருக்கும் சில நாட்களாக டொராண்டோ நகரின் குற்றங்களையும் குற்றவாளிகளையும் பற்றிய உரையாடல் நீண்டுகொண்டு வருகிறது. அமெரிக்காவின் சம அளவு நகர்களுடன் ஒப்பிடுகையில் டொராண்டோவில் பத்தில் ஒரு பங்குதான் குற்றங்கள் நிகழுகின்றன. (உடனே வழக்கமாக அமெரிக்காவிற்குக் கொடிபிடிக்கும் நண்பர்கள் கொடிக்கம்பைத் திருப்ப வேண்டாம், இந்த ஒப்பீடு டொராண்டோவும் வட [...]
Read more →