உலகக் கோப்பையின் அதிவிரைவு ஐம்பது

தென்னாப்பிரிக்கா நெதர்லாந்தை நாசம் செய்துகொண்டிருக்கிறது. கிப்ஸ் அவுட்டானதற்குப் பிறகு உள்ளே வந்த பௌஷ்ஷர் 21 பந்துகளில் 50 ரன்களை எடுத்திருக்கிறார். இது லாராவின் 23 பந்துகள் சாதனையை முறியடிக்கிறது.

கடந்த பதினைந்து ஓவர்களில் நான்கு அல்லது ஐந்து பந்துகள்தான் ரன்கள் எடுக்கப்படாமல் வீசப்பட்டிருக்கின்றன. இதுவும் ஒரு சாதனையாக இருக்கலாம்.

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

வெங்கட் - இந்தப் பதிவைப் http://peddai.net/?p=131 பார்க்கவும். உங்களது sympatico மின்னஞ்சலையும் ஒருமுறை பார்க்கவும். சுடரைத் தொடர விருப்பம் இருப்பின் தொடரவும் - இல்லையெனில், சிரமத்துக்கு மன்னிக்க. இந்தப் பின்னூட்டத்தை உங்கள் பதிவில் அனுமதிக்கத் தேவையில்லை - உங்கள் கவனத்துக்கு மட்டுமே இது.

நன்றி,
-சன்னாசி.

Leave a comment

(required)

(required)