ஆறுபந்துகளிலும் சிக்ஸர்கள்

h_gibbs.jpg சற்று முன் நடந்த விஷயம் இது. ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் இது ஒரு சாதனை. தென்னாப்பிரிக்க அணியின் ஹெர்ஷெல் கிப்ஸ் நெதர்லாந்து வீரர் வான் பஞ்ஜியின் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களை அடித்திருக்கிறார்.

இதுவரை ஒருநாள் போட்டிகளில் யாரும் இப்படி ஆறு சிக்ஸர்கள் அடித்ததில்லை. இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா நானூறு ஓட்டங்களுக்கு மேல் எடுக்கும் சாத்தியம் இருக்கிறது.

எழுதி முடித்தவுடன் அடுத்த ஓவரிலேயே கிப்ஸ் அவுட்டாகிவிட்டார்.

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

No comments yet.

Leave a comment

(required)

(required)