ஆண்குறி எழுச்சியை அளவிடுதல்
by வெங்கட் • January 10, 2007 • அறிவியல்/நுட்பம் • 9 Comments
வயகரா உட்கொண்டால் நீடித்து நிற்கும் என்று விளம்பரிக்கிறார்களே இதை எப்படி அளவிடுகிறார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? இதில் இரண்டு அளவீடுகள் இருக்கின்றன – காலம் மற்றும் விரைப்பின் அளவு. முதலாவது எளிது; சோதனையாளர் (அல்லது சோதனையாளினி) முப்பது ரூபாய்க்குக் கிடைக்கும் ஒரு டிஜிட்டல் கடிகாரத்தைக் கையில் கட்டிக்கொண்டு மணிக்கட்டை சமாச்சாரத்தின் அருகில் வைத்துக்கொண்டு ‘சிவனே’ என்று பார்த்துக் கொண்டிருந்தால் துவண்டுவிழும் நேரத்தை நொடியில் நூறு புள்ளிக்குத் துல்லியமாக அளந்துவிடலாம்.
Read more →