பியர் – மைக்ரோக்ஸ்கோப்பின் அடியில்
by வெங்கட் • January 31, 2007 • அறிவியல்/நுட்பம், கலைகள் • 7 Comments
பியரும் நேரமும் கிடைத்தால் என்ன செய்யலாம்? கொஞ்சம் கொஞ்சமாக இரசித்துக் குடிக்கலாம். நிறைய பியரும் கொஞ்சம் நேரமும் கிடைத்தால் அப்படியே வாயில் கவிழ்த்துக் கொள்ளலாம். கொஞ்சம் பியரும் நிறைய நேரமும் கூடவே ஒரு மைக்ரோஸ்கோப்பும் கிடைத்தால் என்ன செய்யலாம்? அற்புதமான படங்களை உருவாக்கலாம். (Click on the images to enlarge)
Read more →