• வண்ணங்கள் உயிர்த்தெழும்பொழுது

    by  • June 22, 2007 • விளம்பரம் • 0 Comments

    Bravia.jpg

    இன்னொரு கண்ணைக் கவரும் விளம்பரம். இது சோனி நிறுவனத்தின் Bravia தொலைக்காட்சிகளுக்காக அர்ஜெண்டினாவைச் சேர்ந்த EURO RSCG நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

    Optical Illusions என்ற கட்புல மாயம் வகைப் படங்களை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். (சலிக்கும் அளவுக்கு). ஆனாலும் இந்தப் படத்தில் பல வண்ணங்களையும் அமைப்புகளையும் திறமையாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அச்சில் வெளிவரும் விளம்பரத்தை உற்றுப் பார்க்கும்பொழுது சலனங்கள் தோன்றுவது தொலைக்காட்சியின் உயிர்ரோட்டத்தை அழகாக விளம்பரிக்கிறது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *