• சீனாவில் என் வலைப்பதிவு தடை

    by  • March 30, 2007 • அறிவிப்புகள், நகைச்சுவை • 6 Comments

    donion_china_block.jpg

    வெள்ளிக்கிழமையும் அதுவுமா என் நண்பன் ஒருத்தன் ஒரு நல்ல சேதியைச் சொல்லியிருக்கிறான். சீனாவில் என் தளம் தடை செய்யப்பட்டிருக்கிறதாம். காரணம் – யாருக்குத் தெரியும்? ஒரே ஒரு தடவை கம்யூனிஸமும் கத்தோலிக்கமும் கை கோர்த்துக் கொள்கின்றன என்று எழுதியிருந்தேன். ஒரு வேளை அதை யாராவது படித்துச் சொல்லிவிட்டார்களோ? (படத்தில் கிளிக்கினால் பெரிதாகத் தெரியும்). சிரிப்புத்தான் வருகிறது.

    உங்களுக்கும் இந்தத் தடை இருக்கிறதா என்று http://greatfirewallofchina.org/ போய் பார்த்துக் கொள்ளுங்கள்.

    6 Responses to சீனாவில் என் வலைப்பதிவு தடை

    1. Anonymous
      March 30, 2007 at 4:57 pm

      Dude, the great wall site seems like a fake site. It says http://www.google.cn is blocked which is not true.

    2. March 30, 2007 at 5:35 pm

      நான் 7 வேறு வேறு URL கொடுத்துப் பார்த்தேன். எல்லாமே blocked என்று தான் வந்தன. இது நம்பத்தகுந்த வலைப்பதிவு தானா?

    3. Bala Subra
      March 30, 2007 at 5:36 pm

      வாழ்த்துகள் வெங்கட் :P
      ப்ளாக்ஸ்பாட், வோர்ட்பிரெஸ்.காம் தளங்கள் மொத்தமே தடுக்கப்படும் என்று படித்த ஞாபகம்

    4. March 30, 2007 at 5:44 pm

      என்னுடைய தளமும் ‘சிலசமயம்’ படிக்கக் கிடைப்பதில்லைன்னு கோபால் சொல்லி இருக்கார்.

    5. March 30, 2007 at 10:19 pm

      என் வலைப்பதிவையும் தடை செய்து விட்டார்கள்…. :-) ) கிட்டதட்ட நான் கொடுத்த எல்லா url ம் தடை செய்யப்பட்டுள்ளன http://english.people.com.cn ஐ தவிர :-) )))

    6. April 11, 2007 at 5:29 am

      The success of your site can be directly measured by the number of firewalls that block it :) Congratulations !

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *