• உலகளாவிய சூடேற்றம் பற்றிய கணிப்புகள் பொய் – போப்பாண்டவர்

    by  • December 13, 2007 • அறிவியல்/நுட்பம், சமூகம் • 7 Comments

    உலக நாடுகளின் தலைவர்களுக்கான தன்னுடைய வருடாந்திர உரையில் போப் உலகளாவிய சூடேற்றம் குறித்த கவலைகளைத் தெரிவிப்பவர்கள் அழிவின் வருகைக்குக் கட்டியம் கூறுபவர்கள் என்று சொல்லியிருக்கிறார்.

    The leader of more than a billion Roman Catholics suggested that fears over man-made emissions melting the ice caps and causing a wave of unprecedented disasters were nothing more than scare-mongering…

    His remarks will be made in his annual message for World Peace Day on January 1, but they were released as delegates from all over the world convened on the Indonesian holiday island of Bali for UN climate change talks.

    The 80-year-old Pope said the world needed to care for the environment but not to the point where the welfare of animals and plants was given a greater priority than that of mankind.

    ம்ம்.. என்னவென்று சொல்வது?

    7 Responses to உலகளாவிய சூடேற்றம் பற்றிய கணிப்புகள் பொய் – போப்பாண்டவர்

    1. December 13, 2007 at 11:33 am

      பூமி சூரியனை சுற்றுகிறது என்ற கருத்தை ஒத்து கொள்வதற்கே 4 நூற்றாண்டுகள் பிடித்தது அந்த அமைப்புக்கு. இதற்கு?

    2. December 13, 2007 at 12:09 pm

      Award time

    3. December 13, 2007 at 1:13 pm

      ஆச்சரியமாக இருக்கிறது! பொதுவாக கிறிஸ்தவ மத போதகர்கள்தான் இதோ உலகம் அழியப் போகிறது, கடல் பொங்கப் போகிறது, எரிமலை வெடிக்கப் போகிறது என்று எனது பள்ளிக் காலங்களில் பய்முறுத்துவார்கள்…

      ரஷிய ஸ்கைலாப் விழப் போகிறதை உலகம் எதிர்பார்த்து வந்த வேளையில் கூட கோவிலில் ஒரு பிரசங்கியார், உலகம் அழியப் போவதாக குறிப்பிட்டார்…

    4. ரமேஷ் அப்பாதுரை
      December 13, 2007 at 4:59 pm

      பொதுவாக கிறிஸ்தவ மத போதகர்கள்தான் இதோ உலகம் அழியப் போகிறது…..

      அவிங்களுந்தான் எத்தனை காலத்துக்கு சொல்வாங்க அப்படி ,
      சும்மா ஒரு மாறுதலுக்கு இப்படி

    5. ரமேஷ் அப்பாதுரை
      December 13, 2007 at 5:08 pm

      ஆனால்
      இதுவும் உண்மை

      #

      வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
      #

      அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
      #

      நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே நடக்கும்.
      #

      எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும்,
      #

      ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே வருங்காலத்திலும் நடக்கும்.
      -இயேசு எனும் மனிதனின் வார்த்தைகள்.

      —————–
      அப்புறம் எப்படிங்க “fossil” கள் உருவாக முடியும் .எல்லாம் அறிந்தோம், நாம் தான் பூமிப்பந்தின் அதிபதி என டினோசார்கள் வாழ்ந்தபோது தானே அவைகள் மடிந்து அழிந்தன.

    6. December 16, 2007 at 8:15 am

      நாம்தான் விதியை நம்புவோமே? எல்லாம் விதிவிட்ட வழி என்று விழியைப் பிதுங்கிவைத்து காலம் கடத்துவதைவிட்டு, ஏன் இந்த வீணான கவலைகள்? கடவுள் இருக்கிறான் காப்பாத்துவான்! கவலையை விடுங்கள்!

    7. December 17, 2007 at 7:14 am

      :)

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *