• இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் விளையாடலாமா? – டெலிகிராஃப்

    by  • December 12, 2007 • சமூகம், விளையாட்டு • 2 Comments

    இன்றைய டெலிகிராஃப் நாளிதழில் அதன் அயல்நாட்டு முகவர் பீட்டர் ஃபாஸ்டர் இலங்கை அரசு தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது அந்நாட்டில் இங்கிலாந்தின் அணி விளையாடுவது நியாயமா என்று கேட்கிறார்.

    The Japanese (major Sri Lankan donors), the Europeans, the UN and the US have all tried to pressure the Sri Lankans into more transparency but – given what’s happening on the Islamist front – the Sri Lankans have simply ignored those protests – most recently rejecting a UN Human Rights monitoring commission.

    Britain has been among the more actively critical of Sri Lanka’s ‘allies’, with robust statements in Parliament and even a token withdrawing of aid funding in protest at some of the excesses.

    Which brings me back to the Test Series. Remember the furore over Zimbabwe and the Cricket World Cup? And before that, the Apartheid regime in South Africa?

    2 Responses to இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் விளையாடலாமா? – டெலிகிராஃப்

    1. vaduvurkumar
      December 12, 2007 at 10:36 pm

      எனக்கென்னவோ இதையெல்லாம் விளையாட்டு பக்கம் கொண்டுபோகக்கூடாது என்று தோனுகிறது.
      மனித உரிமை மீறலா? அதை அடக்க பல வேறு வழிகள் நிறைய இருக்குமே??

    2. December 13, 2007 at 3:00 am

      விளையாட்டை மட்டும் அரசியலில் இருந்து ஒரு விதிவிலக்காக பிரித்து விடலாம். புலிகள் தலைவர் பிரபாகரன் கருத்தும் இதுதான் என்று நினைக்கிறேன்.

      விடுதலைப்புலிகள் – அப்பாவி மக்களையும், வெளிநாட்டவரையும் ஒரு காலத்திலும் கொன்றதில்லை என்ற வரலாற்று உண்மையறிந்தும், 1996 உலகக் கோப்பைப் போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத்தீவு அணிகள் பாதுகாப்பு காரணத்தினைச் சொல்லி இலங்கை செல்வதைத் தவிர்த்ததே, அதுதான் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

      இங்கிலாந்து இன்று இலங்கையில் விளையாடுவதிலிருந்து, விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்பதை இங்க்குள்ள சிலருக்கு நாம் சொல்லவேண்டிய கடமை இருக்கு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *