• அடிமை ஒழிப்பு : விளம்பரம்

    by  • May 30, 2007 • சமூகம், விளம்பரம் • 3 Comments

    slavery.jpg சமீபத்தில் பார்த்த அற்புதமான விளம்பரங்களில் ஒன்று. பிரேசில் நாட்டில் அடிமை ஒழிப்புக்காகப் பாடுபடும் தன்னார்வக் குழு ஒன்றினால் வெளியிடப்பட்டது. விரியும் புத்தகமும் உடையும் விலங்கும் பல விஷயங்களைச் சொல்லாமால் சொல்கின்றன. (பெரிதாகப் பார்க்க படத்தில் சொடுக்கவும்)

    3 Responses to அடிமை ஒழிப்பு : விளம்பரம்

    1. May 30, 2007 at 12:33 pm

      கல்வி அடிமைத்தளையை உடைக்கும் ஒரு கருவி என்பது அதன் அர்த்தங்களுள் ஒன்றா?

    2. வெங்கட்
      May 30, 2007 at 2:52 pm

      பிரபு – ஆமாம், அதுவும் ஒரு அர்த்தம். முதன்மையானதும்.

      எனக்குப் பிடிபட்ட வகையில், புத்தகத்தை விரிக்க எத்தனம் தேவைப்படுகிறது. அதேபோல முயன்றால் அடிமையை ஒழிக்கலாம் என்றும் பொருள் கொள்ளலாம்.

      “Is not this easy” என்பது எதிரிடையாக தாக்கத்தை ஏற்படுத்தும்.

      இன்னொரு விஷயம், பூட்டிய கைகள் கறுப்பு விரிக்கும் கைகள் வெளுப்பு. இது யார் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்ப்தை தெளிவாக்குகிறது.

    3. May 30, 2007 at 3:26 pm

      விளக்கங்களுக்கு நன்றி… சொல்ற வரைக்கும் புரியல

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *