புலம்பெயர் வாழ் வல்லுவெட்டித்துறை மக்களின் ஆதரவில்

காலம் சஞ்சிகையின்

பேராசிரியன்

பேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு விழாவும் கருத்தரங்கும்


தலைமை பேராசிரியர் செல்வா கனகநாயகம்

சிறப்பு பேச்சாளர் வீ. அரசு (தமிழ் துறைத் தலைவர் சென்னை பல்கலைக்கழகம்)

இடம்: ஸ்காபறோ சிவிக் சென்றர், டொராண்டோ,

ஜூன் 9 2007 மாலை 5;.30

  • சிவத்தம்பி சிறப்பிதழாக காலம் இதழ் வெளியிடப்படும்
  • சிவத்தம்பி என்னும் ஆளுமை: சிறிய ஆவணப்படம் ஒலி ஒளி வடிவில்
  • மாலை 3 மணி தொடக்கம் வாழும் தமிழு; புத்தகக் கண்காட்சி
  • – மாலை4 மணிக்கு நாடகம் உடலங்களின் எண்ணிக்கை : நடிப்பு நெறியாள்கை அ.மங்கை