தென்னாப்பிரிக்கா நெதர்லாந்தை நாசம் செய்துகொண்டிருக்கிறது. கிப்ஸ் அவுட்டானதற்குப் பிறகு உள்ளே வந்த பௌஷ்ஷர் 21 பந்துகளில் 50 ரன்களை எடுத்திருக்கிறார். இது லாராவின் 23 பந்துகள் சாதனையை முறியடிக்கிறது.

கடந்த பதினைந்து ஓவர்களில் நான்கு அல்லது ஐந்து பந்துகள்தான் ரன்கள் எடுக்கப்படாமல் வீசப்பட்டிருக்கின்றன. இதுவும் ஒரு சாதனையாக இருக்கலாம்.