போர்னோகிராஃபி நுட்பத்தில் உன்னத வளர்ச்சி! தொலைவிலிருந்து செயற்படுதல்.

ரொம்ப விலாவரியா நான் எழுதத் தயாரில்லை. இந்த வாரம் இந்தமாதிரி சமாச்சாரங்களுக்கான கோட்டா தீர்ந்துவிட்டது. இருந்தபோதும் teledildonics என்ற பெயர் ரொம்ப கவர்ச்சிகரமாக இருப்பதால் நம் மக்களுக்குத் தெரியாமல் போய்விடக்கூடாதே என்று தெருட்டக் கடமைப்பட்டவனாயிருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்).

மற்றவை இங்கே காண்க. (Wired News)