சற்றும் முன் வெளியான செய்தியில் அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் (சர்வதேச) அரசிடை பருவமாறுபாட்டுக் குழுவுடன் 2007 ஆம் ஆண்டுக்கான சமாதான நோபெல் பரிசைப் பகிரிந்து கொள்கிறார்.

மனித சமுதாயத்தால் துரிதப்படுத்தப்படும் உலகளாவிய பருவநிலை மாறுபாடு (சூடேற்றம்) குறித்த விழிப்புணர்வைப் பரப்பியதற்காக இந்த நோபெல் பரிசு வழங்கப்படுகிறது. இது குறித்த என் கருத்துக்களை வரும் நாட்களில் எழுத உத்தேசம்.

வீரமுள்ள ஆண்மகன் போர்க்களத்தில் சண்டையிட்டு நாட்டைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான்; தோற்றோடிய கோழை சமாதானம் பேசி பரிசில் பெறுகிறான்.